×

(நபியே!) கூறுவீராக: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் 30:42 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:42) ayat 42 in Tamil

30:42 Surah Ar-Rum ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 42 - الرُّوم - Page - Juz 21

﴿قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلُۚ كَانَ أَكۡثَرُهُم مُّشۡرِكِينَ ﴾
[الرُّوم: 42]

(நபியே!) கூறுவீராக: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان, باللغة التاميلية

﴿قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان﴾ [الرُّوم: 42]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: Pumiyil ninkal currit tirintu parunkal. Unkalukku munniruntavarkalin mutivu ennayirru? Munniruntavarkalil perumpalanavarkal inaivaittu vanankupavarkalakave iruntanar
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: Pūmiyil nīṅkaḷ cuṟṟit tirintu pāruṅkaḷ. Uṅkaḷukku muṉṉiruntavarkaḷiṉ muṭivu eṉṉāyiṟṟu? Muṉṉiruntavarkaḷil perumpālāṉavarkaḷ iṇaivaittu vaṇaṅkupavarkaḷākavē iruntaṉar
Jan Turst Foundation
pumiyil ninkal currit tirintu (unkalukku) munniruntavarkalin mutivu enna ayirru enpatai ninkal kavanittup parunkal? Avarkal perumpalor musrikkukalaka (inai vaippavarkalaka) iruntanar" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
pūmiyil nīṅkaḷ cuṟṟit tirintu (uṅkaḷukku) muṉṉiruntavarkaḷiṉ muṭivu eṉṉa āyiṟṟu eṉpatai nīṅkaḷ kavaṉittup pāruṅkaḷ? Avarkaḷ perumpālōr muṣrikkukaḷāka (iṇai vaippavarkaḷāka) iruntaṉar" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek