×

ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உமது 30:43 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:43) ayat 43 in Tamil

30:43 Surah Ar-Rum ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 43 - الرُّوم - Page - Juz 21

﴿فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ ٱلۡقَيِّمِ مِن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۖ يَوۡمَئِذٖ يَصَّدَّعُونَ ﴾
[الرُّوم: 43]

ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீர் உமது முகத்தை நிலையான (நீதமான) மார்க்கத்தளவில் திருப்பிவிடுவீராக. அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له, باللغة التاميلية

﴿فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له﴾ [الرُّوم: 43]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Allahvitamiruntu tappittuk kolla mutiyata oru nal varuvatarku munnatakave nir umatu mukattai nilaiyana (nitamana) markkattalavil tiruppivituviraka. Annalil (nallavarkalum, tiyavarkalum) vevverakap pirintu vituvarkal
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Allāhviṭamiruntu tappittuk koḷḷa muṭiyāta oru nāḷ varuvataṟku muṉṉatākavē nīr umatu mukattai nilaiyāṉa (nītamāṉa) mārkkattaḷavil tiruppiviṭuvīrāka. Annāḷil (nallavarkaḷum, tīyavarkaḷum) vevvēṟākap pirintu viṭuvārkaḷ
Jan Turst Foundation
Akave, allahvitamiruntu evarum tatuttu nirutta mutiyata (antat tirppu) nal varuvatarku mun, nir um mukattai nilaiyana markkattil caripatuttuviraka annalil avarkal (nallor, tiyor enap) pirintu vituvarkal
Jan Turst Foundation
Ākavē, allāhviṭamiruntu evarum taṭuttu niṟutta muṭiyāta (antat tīrppu) nāḷ varuvataṟku muṉ, nīr um mukattai nilaiyāṉa mārkkattil caripaṭuttuvīrāka annāḷil avarkaḷ (nallōr, tīyōr eṉap) pirintu viṭuvārkaḷ
Jan Turst Foundation
ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek