×

இவர்கள் பூமியில் சுற்றித்திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு 30:9 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:9) ayat 9 in Tamil

30:9 Surah Ar-Rum ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 9 - الرُّوم - Page - Juz 21

﴿أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴾
[الرُّوم: 9]

இவர்கள் பூமியில் சுற்றித்திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமாக பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: أو لم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم, باللغة التاميلية

﴿أو لم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم﴾ [الرُّوم: 9]

Abdulhameed Baqavi
Ivarkal pumiyil currittiriya ventama? Avvarayin, ivarkalukku munnirunta (nirakarippa)varkalin mutivu evvarayirru enpataik kantu kolvarkal. (Munnirunta) avarkal ivarkalaivita palacalikalakavum, ivarkal evvalavu pumiyai apivirutti ceytarkalo ataivita atikamaka pumikalaip panpatutti apivirutti ceytavarkalakavum iruntarkal. (Innilaimaiyil) avarkalitam avarkalukku anuppappatta tutarkal telivana attatcikalaik kontu vantarkal. Allah avarkalukkut tinkilaikkavillai. Eninum, avarkal (annapimarkalaip poyyakkit) tamakkut tame tinkilaittuk kontanar
Abdulhameed Baqavi
Ivarkaḷ pūmiyil cuṟṟittiriya vēṇṭāmā? Avvāṟāyiṉ, ivarkaḷukku muṉṉirunta (nirākarippa)varkaḷiṉ muṭivu evvāṟāyiṟṟu eṉpataik kaṇṭu koḷvārkaḷ. (Muṉṉirunta) avarkaḷ ivarkaḷaiviṭa palacālikaḷākavum, ivarkaḷ evvaḷavu pūmiyai apivirutti ceytārkaḷō ataiviṭa atikamāka pūmikaḷaip paṇpaṭutti apivirutti ceytavarkaḷākavum iruntārkaḷ. (Innilaimaiyil) avarkaḷiṭam avarkaḷukku aṉuppappaṭṭa tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantārkaḷ. Allāh avarkaḷukkut tīṅkiḻaikkavillai. Eṉiṉum, avarkaḷ (annapimārkaḷaip poyyākkit) tamakkut tāmē tīṅkiḻaittuk koṇṭaṉar
Jan Turst Foundation
avarkal pumiyil currip payanam ceytu, avarkalukku munnal iruntavarkalin mutivu ennavayirru enpataip parkkavillaiya? Avarkal ivarkalaivita valimai mikkavarkalaka iruntarkal; avarkalum pumiyil vivacayam ceytarkal. Innum ivarkal atai (ulutu) panpatuttiyatai vita avarkal atai atikamakave (ulutu) panpatuttiyiruntarkal. Avarkalitamum avarkalukkana (irai) tutarkal telivana attatcikalaik kontu vantarkal; allah avarkalukku orupotum aniyayam ceyyavillai. Anal, avarkal tankalukkut tankale aniyayam ceytu kontarkal
Jan Turst Foundation
avarkaḷ pūmiyil cuṟṟip payaṇam ceytu, avarkaḷukku muṉṉāl iruntavarkaḷiṉ muṭivu eṉṉavāyiṟṟu eṉpataip pārkkavillaiyā? Avarkaḷ ivarkaḷaiviṭa valimai mikkavarkaḷāka iruntārkaḷ; avarkaḷum pūmiyil vivacāyam ceytārkaḷ. Iṉṉum ivarkaḷ atai (uḻutu) paṇpaṭuttiyatai viṭa avarkaḷ atai atikamākavē (uḻutu) paṇpaṭuttiyiruntārkaḷ. Avarkaḷiṭamum avarkaḷukkāṉa (iṟai) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantārkaḷ; allāh avarkaḷukku orupōtum aniyāyam ceyyavillai. Āṉāl, avarkaḷ taṅkaḷukkut tāṅkaḷē aniyāyam ceytu koṇṭārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek