×

(இதை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நியாயமான காரணமின்றியும், 30:8 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:8) ayat 8 in Tamil

30:8 Surah Ar-Rum ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 8 - الرُّوم - Page - Juz 21

﴿أَوَلَمۡ يَتَفَكَّرُواْ فِيٓ أَنفُسِهِمۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآيِٕ رَبِّهِمۡ لَكَٰفِرُونَ ﴾
[الرُّوم: 8]

(இதை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أو لم يتفكروا في أنفسهم ما خلق الله السموات والأرض وما بينهما, باللغة التاميلية

﴿أو لم يتفكروا في أنفسهم ما خلق الله السموات والأرض وما بينهما﴾ [الرُّوم: 8]

Abdulhameed Baqavi
(itai) avarkal tankalukkullakave kavanikka ventama? Vanankalaiyum. Pumiyaiyum, ivarrukku mattiyil ullavarraiyum niyayamana karanaminriyum, kurippitta tavanaiyinriyum allah pataikkavillai. Eninum, manitaril perumpalanavarkal tankal iraivanaic cantippataiyum nirakarikkinranar
Abdulhameed Baqavi
(itai) avarkaḷ taṅkaḷukkuḷḷākavē kavaṉikka vēṇṭāmā? Vāṉaṅkaḷaiyum. Pūmiyaiyum, ivaṟṟukku mattiyil uḷḷavaṟṟaiyum niyāyamāṉa kāraṇamiṉṟiyum, kuṟippiṭṭa tavaṇaiyiṉṟiyum allāh paṭaikkavillai. Eṉiṉum, maṉitaril perumpālāṉavarkaḷ taṅkaḷ iṟaivaṉaic cantippataiyum nirākarikkiṉṟaṉar
Jan Turst Foundation
avarkal tankalukkulle (ita parric) cintittup parkka ventama? Allah vanankalaiyum, pumiyaiyum, ivvirantirku mitaiyilullavarraiyum, unmaiyaiyum, kurippatta tavanaiyaiyum kontallamal pataikkavillai eninum niccayamaka manitarkalil perumpalor tankal iraivan cantippai nirakarikkirarkal
Jan Turst Foundation
avarkaḷ taṅkaḷukkuḷḷē (ita paṟṟic) cintittup pārkka vēṇṭāmā? Allāh vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum, ivviraṇṭiṟku miṭaiyiluḷḷavaṟṟaiyum, uṇmaiyaiyum, kuṟippaṭṭa tavaṇaiyaiyum koṇṭallāmal paṭaikkavillai eṉiṉum niccayamāka maṉitarkaḷil perumpālōr taṅkaḷ iṟaivaṉ cantippai nirākarikkiṟārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek