×

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் 30:10 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:10) ayat 10 in Tamil

30:10 Surah Ar-Rum ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 10 - الرُّوم - Page - Juz 21

﴿ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُواْ بِهَا يَسۡتَهۡزِءُونَ ﴾
[الرُّوم: 10]

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது

❮ Previous Next ❯

ترجمة: ثم كان عاقبة الذين أساءوا السوأى أن كذبوا بآيات الله وكانوا بها, باللغة التاميلية

﴿ثم كان عاقبة الذين أساءوا السوأى أن كذبوا بآيات الله وكانوا بها﴾ [الرُّوم: 10]

Abdulhameed Baqavi
avarkal allahvutaiya vacanankalaip poyyakki avarraip parikacittuk kontiruntatan karanamaka, timai ceytu kontirunta avarkalin mutivum timaiyakave mutintatu
Abdulhameed Baqavi
avarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷaip poyyākki avaṟṟaip parikacittuk koṇṭiruntataṉ kāraṇamāka, tīmai ceytu koṇṭirunta avarkaḷiṉ muṭivum tīmaiyākavē muṭintatu
Jan Turst Foundation
Piraku, avarkal allahvin vacanankalaip poyppikka murpattu, avarraip parikacittuk kontum iruntatanal timai ceytavarkalin mutivum timaiyakave ayirru
Jan Turst Foundation
Piṟaku, avarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷaip poyppikka muṟpaṭṭu, avaṟṟaip parikacittuk koṇṭum iruntataṉāl tīmai ceytavarkaḷiṉ muṭivum tīmaiyākavē āyiṟṟu
Jan Turst Foundation
பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek