×

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் 32:26 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:26) ayat 26 in Tamil

32:26 Surah As-Sajdah ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 26 - السَّجدة - Page - Juz 21

﴿أَوَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٍۚ أَفَلَا يَسۡمَعُونَ ﴾
[السَّجدة: 26]

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா

❮ Previous Next ❯

ترجمة: أو لم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في, باللغة التاميلية

﴿أو لم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في﴾ [السَّجدة: 26]

Abdulhameed Baqavi
ivarkalukku munnar ettanaiyo vakuppinarai nam alittirukkirom. Avarkal vacittirunta itankalin mite ivarkal poy vantu kontiruppatum ivarkalukku nerana valiyaik kattavillaiya? Niccayamaka itil pala attatcikal irukkinrana. (Itarkum) avarkal cevicaykka mattarkala
Abdulhameed Baqavi
ivarkaḷukku muṉṉar ettaṉaiyō vakuppiṉarai nām aḻittirukkiṟōm. Avarkaḷ vacittirunta iṭaṅkaḷiṉ mītē ivarkaḷ pōy vantu koṇṭiruppatum ivarkaḷukku nērāṉa vaḻiyaik kāṭṭavillaiyā? Niccayamāka itil pala attāṭcikaḷ irukkiṉṟaṉa. (Itaṟkum) avarkaḷ cevicāykka māṭṭārkaḷā
Jan Turst Foundation
ivarkalukku munnar nam ettanaiyo talaimuraiyinarai alittiruppatum, avarkal vacittirunta itankalil ivarkal natantu tirivatum, ivarkalukku nervaliyaik katta villaiya? Niccayamaka itil (takka) attatcikal irukkinrana. (Itarku) ivarkal cevicayka mattarkala
Jan Turst Foundation
ivarkaḷukku muṉṉar nām ettaṉaiyō talaimuṟaiyiṉarai aḻittiruppatum, avarkaḷ vacittirunta iṭaṅkaḷil ivarkaḷ naṭantu tirivatum, ivarkaḷukku nērvaḻiyaik kāṭṭa villaiyā? Niccayamāka itil (takka) attāṭcikaḷ irukkiṉṟaṉa. (Itaṟku) ivarkaḷ cevicāyka māṭṭārkaḷā
Jan Turst Foundation
இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க மாட்டார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek