×

‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய 33:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:12) ayat 12 in Tamil

33:12 Surah Al-Ahzab ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 12 - الأحزَاب - Page - Juz 21

﴿وَإِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورٗا ﴾
[الأحزَاب: 12]

‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا, باللغة التاميلية

﴿وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا﴾ [الأحزَاب: 12]

Abdulhameed Baqavi
‘‘allahvum avanutaiya tutarum namakkuc cati ceyvatarkakave (verri namakke kitaikkumenru) vakkalittarkal'' enru evarkalutaiya ullankalil noyiruntato avarkalum marra nayavancakarkalum kura murpattataiyum ninaittup parunkal
Abdulhameed Baqavi
‘‘allāhvum avaṉuṭaiya tūtarum namakkuc cati ceyvataṟkākavē (veṟṟi namakkē kiṭaikkumeṉṟu) vākkaḷittārkaḷ'' eṉṟu evarkaḷuṭaiya uḷḷaṅkaḷil nōyiruntatō avarkaḷum maṟṟa nayavañcakarkaḷum kūṟa muṟpaṭṭataiyum niṉaittup pāruṅkaḷ
Jan Turst Foundation
melum (accamayam nayavancakarkal) munahpikkukalum, evarkalin irutayankalil noyiruntato avarkalum, "allahvum, avanutaiya tutarum namakku emarrattait tavira (veru) etaiyum vakkalikkavillai" enru kuriya camayattaiyum ninaivu kurunkal
Jan Turst Foundation
mēlum (accamayam nayavañcakarkaḷ) muṉāḥpikkukaḷum, evarkaḷiṉ irutayaṅkaḷil nōyiruntatō avarkaḷum, "allāhvum, avaṉuṭaiya tūtarum namakku ēmāṟṟattait tavira (vēṟu) etaiyum vākkaḷikkavillai" eṉṟu kūṟiya camayattaiyum niṉaivu kūruṅkaḷ
Jan Turst Foundation
மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், "அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவு கூருங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek