×

அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. 33:13 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:13) ayat 13 in Tamil

33:13 Surah Al-Ahzab ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 13 - الأحزَاب - Page - Juz 21

﴿وَإِذۡ قَالَت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ يَٰٓأَهۡلَ يَثۡرِبَ لَا مُقَامَ لَكُمۡ فَٱرۡجِعُواْۚ وَيَسۡتَـٔۡذِنُ فَرِيقٞ مِّنۡهُمُ ٱلنَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوۡرَةٞ وَمَا هِيَ بِعَوۡرَةٍۖ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارٗا ﴾
[الأحزَاب: 13]

அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை

❮ Previous Next ❯

ترجمة: وإذ قالت طائفة منهم ياأهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق, باللغة التاميلية

﴿وإذ قالت طائفة منهم ياأهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق﴾ [الأحزَاب: 13]

Abdulhameed Baqavi
avarkalil oru kuttattinar (matinavacikalai nokki) ‘‘yasrip vacikale! (Etirikal mun) unkalal nirka mutiyatu. Atalal, ninkal tirumpic cenru vitunkal'' enru kuriyataiyum, avarkalil marroru pirivinar avarkalutaiya vitukal apayakaramana nilaimaiyil illamaliruntum ‘‘niccayamaka enkal vitukal apayakaramana nilaimaiyil irukkinrana'' enru kuri (yutta kalattiliruntu cenruvita nam) napiyitam anumati koriyataiyum ninaittup parunkal. Ivarkal (yuttattiliruntu) tappi otivituvatait tavira (veronraiyum) virumpavillai
Abdulhameed Baqavi
avarkaḷil oru kūṭṭattiṉar (matīṉāvācikaḷai nōkki) ‘‘yasrip vācikaḷē! (Etirikaḷ muṉ) uṅkaḷāl niṟka muṭiyātu. Ātalāl, nīṅkaḷ tirumpic ceṉṟu viṭuṅkaḷ'' eṉṟu kūṟiyataiyum, avarkaḷil maṟṟoru piriviṉar avarkaḷuṭaiya vīṭukaḷ apāyakaramāṉa nilaimaiyil illāmaliruntum ‘‘niccayamāka eṅkaḷ vīṭukaḷ apāyakaramāṉa nilaimaiyil irukkiṉṟaṉa'' eṉṟu kūṟi (yutta kaḷattiliruntu ceṉṟuviṭa nam) napiyiṭam aṉumati kōriyataiyum niṉaittup pāruṅkaḷ. Ivarkaḷ (yuttattiliruntu) tappi ōṭiviṭuvatait tavira (vēṟoṉṟaiyum) virumpavillai
Jan Turst Foundation
melum, avarkalil oru kuttattar (matinavacikalai nokki)"yasrip vacikale! (Pakaivarkalai etirttu) unkalal urutiyaka nirka mutiyatu, atalal ninkal tirumpic cenru vitunkal" enru kuriyapotu, avarkalil (marrum) oru pirivinar; "niccayamaka enkalutaiya vitukal patukapparra nilaiyil irukkinrana" enru - avai patukapparrataka illata nilaiyilum - kuri, (porkkalattiliruntu cenruvita) napiyitam anumati korinarkal - ivarkal (porkkalattiliruntu tappi) otavatait tavira (veretaiyum) natavillai
Jan Turst Foundation
mēlum, avarkaḷil oru kūṭṭattār (matīṉāvācikaḷai nōkki)"yasrip vācikaḷē! (Pakaivarkaḷai etirttu) uṅkaḷāl uṟutiyāka niṟka muṭiyātu, ātalāl nīṅkaḷ tirumpic ceṉṟu viṭuṅkaḷ" eṉṟu kūṟiyapōtu, avarkaḷil (maṟṟum) oru piriviṉar; "niccayamāka eṅkaḷuṭaiya vīṭukaḷ pātukāppaṟṟa nilaiyil irukkiṉṟaṉa" eṉṟu - avai pātukāppaṟṟatāka illāta nilaiyilum - kūṟi, (pōrkkaḷattiliruntu ceṉṟuviṭa) napiyiṭam aṉumati kōriṉārkaḷ - ivarkaḷ (pōrkkaḷattiliruntu tappi) ōṭavatait tavira (vēṟetaiyum) nāṭavillai
Jan Turst Foundation
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்; "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek