×

நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை 33:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:30) ayat 30 in Tamil

33:30 Surah Al-Ahzab ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 30 - الأحزَاب - Page - Juz 21

﴿يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ مَن يَأۡتِ مِنكُنَّ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖ يُضَٰعَفۡ لَهَا ٱلۡعَذَابُ ضِعۡفَيۡنِۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا ﴾
[الأحزَاب: 30]

நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: يانساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان, باللغة التاميلية

﴿يانساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان﴾ [الأحزَاب: 30]

Abdulhameed Baqavi
napiyutaiya manaivikale! Unkalil evarenum pakirankamana oru manak ketana kariyattaic ceyvarayin atarkuriya tantanai avarukku iru matankaka atikarikkappatum. Itu allahvirku mikka culapamaka irukkiratu
Abdulhameed Baqavi
napiyuṭaiya maṉaivikaḷē! Uṅkaḷil evarēṉum pakiraṅkamāṉa oru māṉak kēṭāṉa kāriyattaic ceyvārāyiṉ ataṟkuriya taṇṭaṉai avarukku iru maṭaṅkāka atikarikkappaṭum. Itu allāhviṟku mikka culapamāka irukkiṟatu
Jan Turst Foundation
napiyutaiya manaivikale! Unkalil evarenum pakirankamana manakketu ceyvarayin, avarukku vetanai irattikkappatum; itu allahvukku mikavum culapameyakum
Jan Turst Foundation
napiyuṭaiya maṉaivikaḷē! Uṅkaḷil evarēṉum pakiraṅkamāṉa māṉakkēṭu ceyvārāyiṉ, avarukku vētaṉai iraṭṭikkappaṭum; itu allāhvukku mikavum culapamēyākum
Jan Turst Foundation
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek