×

உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் 33:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:31) ayat 31 in Tamil

33:31 Surah Al-Ahzab ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 31 - الأحزَاب - Page - Juz 22

﴿۞ وَمَن يَقۡنُتۡ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعۡمَلۡ صَٰلِحٗا نُّؤۡتِهَآ أَجۡرَهَا مَرَّتَيۡنِ وَأَعۡتَدۡنَا لَهَا رِزۡقٗا كَرِيمٗا ﴾
[الأحزَاب: 31]

உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها, باللغة التاميلية

﴿ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها﴾ [الأحزَاب: 31]

Abdulhameed Baqavi
unkalil evarenum allahvukkum avanutaiya tutarukkum kattuppattu narceyalkalaic ceytal, atarkuriya kuliyai avarukku nam iru matankakat taruvom. Melum, mikka kanniyamana valkkaiyaiyum avarukku nam tayarpatutti vaittirukkirom
Abdulhameed Baqavi
uṅkaḷil evarēṉum allāhvukkum avaṉuṭaiya tūtarukkum kaṭṭuppaṭṭu naṟceyalkaḷaic ceytāl, ataṟkuriya kūliyai avarukku nām iru maṭaṅkākat taruvōm. Mēlum, mikka kaṇṇiyamāṉa vāḻkkaiyaiyum avarukku nām tayārpaṭutti vaittirukkiṟōm
Jan Turst Foundation
Anriyum unkalil evar allahvukkum avanutaiya tutarukkum valipattu, nalla amal ceykiraro, avarukku nam narkuliyai irumurai valankuvom; innum avarukku kanniyamana unavaiyum cittam ceytirukkirom
Jan Turst Foundation
Aṉṟiyum uṅkaḷil evar allāhvukkum avaṉuṭaiya tūtarukkum vaḻipaṭṭu, nalla amal ceykiṟārō, avarukku nām naṟkūliyai irumuṟai vaḻaṅkuvōm; iṉṉum avarukku kaṇṇiyamāṉa uṇavaiyum cittam ceytirukkiṟōm
Jan Turst Foundation
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek