×

நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் 33:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:32) ayat 32 in Tamil

33:32 Surah Al-Ahzab ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 32 - الأحزَاب - Page - Juz 22

﴿يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ لَسۡتُنَّ كَأَحَدٖ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيۡتُنَّۚ فَلَا تَخۡضَعۡنَ بِٱلۡقَوۡلِ فَيَطۡمَعَ ٱلَّذِي فِي قَلۡبِهِۦ مَرَضٞ وَقُلۡنَ قَوۡلٗا مَّعۡرُوفٗا ﴾
[الأحزَاب: 32]

நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: يانساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع, باللغة التاميلية

﴿يانساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع﴾ [الأحزَاب: 32]

Abdulhameed Baqavi
Napiyutaiya manaivikale! Ninkal marra (catarana) penkalaip ponravarkalalla. Ninkal (meyyakave) allahvukkup payappattavarkalayin (anniyarutan pecum camayattil) nalinamakap pecatirkal. Enenral (pava) noy irukkum ullattaiyutaiyavar (tavarana) viruppankalaik kollakkutum. Akave, ninkal (etaik kuriya potilum) yatarttavatikalaippol (kantippakap) pecivitunkal
Abdulhameed Baqavi
Napiyuṭaiya maṉaivikaḷē! Nīṅkaḷ maṟṟa (cātāraṇa) peṇkaḷaip pōṉṟavarkaḷalla. Nīṅkaḷ (meyyākavē) allāhvukkup payappaṭṭavarkaḷāyiṉ (anniyaruṭaṉ pēcum camayattil) naḷiṉamākap pēcātīrkaḷ. Ēṉeṉṟāl (pāva) nōy irukkum uḷḷattaiyuṭaiyavar (tavaṟāṉa) viruppaṅkaḷaik koḷḷakkūṭum. Ākavē, nīṅkaḷ (etaik kūṟiya pōtilum) yatārttavātikaḷaippōl (kaṇṭippākap) pēciviṭuṅkaḷ
Jan Turst Foundation
napiyin manaivikale! Ninkal penkalil marrap penkalaip polalla ninkal iraiyaccattotu irukka virumpinal, (anniyarutan natattum) peccil nalinam kattatirkal. Enenil evan ullattil noy (tavarana nokkam) irukkinrato, a(ttakaiya)van acai kolvan; innum ninkal nalla pecce pecunkal
Jan Turst Foundation
napiyiṉ maṉaivikaḷē! Nīṅkaḷ peṇkaḷil maṟṟap peṇkaḷaip pōlalla nīṅkaḷ iṟaiyaccattōṭu irukka virumpiṉāl, (anniyaruṭaṉ naṭattum) pēccil naḷiṉam kāṭṭātīrkaḷ. Ēṉeṉil evaṉ uḷḷattil nōy (tavaṟāṉa nōkkam) irukkiṉṟatō, a(ttakaiya)vaṉ ācai koḷvāṉ; iṉṉum nīṅkaḷ nalla pēccē pēcuṅkaḷ
Jan Turst Foundation
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek