×

(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். 33:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:33) ayat 33 in Tamil

33:33 Surah Al-Ahzab ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 33 - الأحزَاب - Page - Juz 22

﴿وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ وَأَقِمۡنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذۡهِبَ عَنكُمُ ٱلرِّجۡسَ أَهۡلَ ٱلۡبَيۡتِ وَيُطَهِّرَكُمۡ تَطۡهِيرٗا ﴾
[الأحزَاب: 33]

(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة, باللغة التاميلية

﴿وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة﴾ [الأحزَاب: 33]

Abdulhameed Baqavi
(napiyutaiya manaivikale!) Ninkal unkal (vitukalil iruntu velic cenru tiriyatu) vitukalukkullakave tanki irunkal. Munnirunta ariyata makkal (tankalai alankarittuk kontu veliyil cenru) tirintu kontiruntataip pol ninkalum tiriyatirkal. Tolukaiyai nilainiruttunkal; jakattum kotuttu varunkal. Allahvukkum avanutaiya tutarukkum kattuppattu natankal. (Napiyutaiya) vittutaiyarkale! Unkalai vittu ella acuttankalaiyum nikki, unkalai murrilum paricuttamakkivitave allah virumpukiran
Abdulhameed Baqavi
(napiyuṭaiya maṉaivikaḷē!) Nīṅkaḷ uṅkaḷ (vīṭukaḷil iruntu veḷic ceṉṟu tiriyātu) vīṭukaḷukkuḷḷākavē taṅki iruṅkaḷ. Muṉṉirunta aṟiyāta makkaḷ (taṅkaḷai alaṅkarittuk koṇṭu veḷiyil ceṉṟu) tirintu koṇṭiruntataip pōl nīṅkaḷum tiriyātīrkaḷ. Toḻukaiyai nilainiṟuttuṅkaḷ; jakāttum koṭuttu vāruṅkaḷ. Allāhvukkum avaṉuṭaiya tūtarukkum kaṭṭuppaṭṭu naṭaṅkaḷ. (Napiyuṭaiya) vīṭṭuṭaiyārkaḷē! Uṅkaḷai viṭṭu ellā acuttaṅkaḷaiyum nīkki, uṅkaḷai muṟṟilum paricuttamākkiviṭavē allāh virumpukiṟāṉ
Jan Turst Foundation
(napiyin manaivikale!) Ninkal unkal vitukalileye tankiyirunkal; munnar annana kalattil (penkal) tirintu kontiruntataip pol ninkal tiriyatirkal; tolukaiyai muraippati urutiyutan kataippitittu tolunkal; jakattum kotuttu varunkal. Allahvukkum, avanutaiya tutarukkum kilpatiyunkal; (napiyin) vittaiyutaiyavarkale! Unkalai vittum acuttankalai nikki, unkalai murrilum paricuttamakkivitave allah natukiran
Jan Turst Foundation
(napiyiṉ maṉaivikaḷē!) Nīṅkaḷ uṅkaḷ vīṭukaḷilēyē taṅkiyiruṅkaḷ; muṉṉar aññāṉa kālattil (peṇkaḷ) tirintu koṇṭiruntataip pōl nīṅkaḷ tiriyātīrkaḷ; toḻukaiyai muṟaippaṭi uṟutiyuṭaṉ kaṭaippiṭittu toḻuṅkaḷ; jakāttum koṭuttu vāruṅkaḷ. Allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻpaṭiyuṅkaḷ; (napiyiṉ) vīṭṭaiyuṭaiyavarkaḷē! Uṅkaḷai viṭṭum acuttaṅkaḷai nīkki, uṅkaḷai muṟṟilum paricuttamākkiviṭavē allāh nāṭukiṟāṉ
Jan Turst Foundation
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek