×

அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட 33:39 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:39) ayat 39 in Tamil

33:39 Surah Al-Ahzab ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 39 - الأحزَاب - Page - Juz 22

﴿ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخۡشَوۡنَهُۥ وَلَا يَخۡشَوۡنَ أَحَدًا إِلَّا ٱللَّهَۗ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا ﴾
[الأحزَاب: 39]

அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்

❮ Previous Next ❯

ترجمة: الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله, باللغة التاميلية

﴿الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله﴾ [الأحزَاب: 39]

Abdulhameed Baqavi
avarkal allahvutaiya kattalaikalai etutturaitte tiruvarkal; ava(n oruva)nukke payappatuvarkal; allahvait tavira marrevarukkum payappata mattarkal. (Akave, napiye! Nir marrevarukkum payappata ventam. (Itaip parri avarkalitam) kelvi kanakkuk ketpatarku allah (oruvane) potumanavan
Abdulhameed Baqavi
avarkaḷ allāhvuṭaiya kaṭṭaḷaikaḷai eṭutturaittē tīruvārkaḷ; ava(ṉ oruva)ṉukkē payappaṭuvārkaḷ; allāhvait tavira maṟṟevarukkum payappaṭa māṭṭārkaḷ. (Ākavē, napiyē! Nīr maṟṟevarukkum payappaṭa vēṇṭām. (Itaip paṟṟi avarkaḷiṭam) kēḷvi kaṇakkuk kēṭpataṟku allāh (oruvaṉē) pōtumāṉavaṉ
Jan Turst Foundation
(irai tutarkalakiya) avarkal allahvin kattalaikalai etuttuk kuruvarkal; avarkal avanukke payappatuvarkal; allahvaiyanri veru yarukkum avarkal payappatamattarkal; akave, kelvi kanakkuk ketpatarku allahve potumanavan
Jan Turst Foundation
(iṟai tūtarkaḷākiya) avarkaḷ allāhviṉ kaṭṭaḷaikaḷai eṭuttuk kūṟuvārkaḷ; avarkaḷ avaṉukkē payappaṭuvārkaḷ; allāhvaiyaṉṟi vēṟu yārukkum avarkaḷ payappaṭamāṭṭārkaḷ; ākavē, kēḷvi kaṇakkuk kēṭpataṟku allāhvē pōtumāṉavaṉ
Jan Turst Foundation
(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek