×

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு 33:40 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:40) ayat 40 in Tamil

33:40 Surah Al-Ahzab ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 40 - الأحزَاب - Page - Juz 22

﴿مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴾
[الأحزَاب: 40]

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين, باللغة التاميلية

﴿ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين﴾ [الأحزَاب: 40]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) Unkalilulla ankalil oruvarukkum muham'matu (napi avarkal) tantaiyaka irukkavillai. (Akave, avar jaitukku evvaru tantaiyavar?) Eninum, avar allahvutaiya tutarakavum, napimarkalukku (iruti) muttiraiyakavum (iruti napiyakavum) irukkirar. (Akave, avarukkup pinnar oru tutaraiyum anuppamattan.) Allah anaittaiyum nankarintavanaka irukkiran
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) Uṅkaḷiluḷḷa āṇkaḷil oruvarukkum muham'matu (napi avarkaḷ) tantaiyāka irukkavillai. (Ākavē, avar jaitukku evvāṟu tantaiyāvār?) Eṉiṉum, avar allāhvuṭaiya tūtarākavum, napimārkaḷukku (iṟuti) muttiraiyākavum (iṟuti napiyākavum) irukkiṟār. (Ākavē, avarukkup piṉṉar oru tūtaraiyum aṉuppamāṭṭāṉ.) Allāh aṉaittaiyum naṉkaṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
muham'matu(sal) unkal atavarkalil evar oruvarukkum tantaiyaka irukkavillai anal avaro allahvin tutarakavum, napimarkalukkellam iruti (muttirai)yakavum irukkinrar melum allah ellap porulkal parriyum nankarintavan
Jan Turst Foundation
muham'matu(sal) uṅkaḷ āṭavarkaḷil evar oruvarukkum tantaiyāka irukkavillai āṉāl avarō allāhviṉ tūtarākavum, napimārkaḷukkellām iṟuti (muttirai)yākavum irukkiṉṟār mēlum allāh ellāp poruḷkaḷ paṟṟiyum naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek