×

அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது 33:43 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:43) ayat 43 in Tamil

33:43 Surah Al-Ahzab ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 43 - الأحزَاب - Page - Juz 22

﴿هُوَ ٱلَّذِي يُصَلِّي عَلَيۡكُمۡ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَكَانَ بِٱلۡمُؤۡمِنِينَ رَحِيمٗا ﴾
[الأحزَاب: 43]

அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين, باللغة التاميلية

﴿هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين﴾ [الأحزَاب: 43]

Abdulhameed Baqavi
avantan unkalai(p palavakaip pava) irulkalil iruntu velippatutti pirakacattin pakkam kontuvantu unkal mitu arul purintirukkiran. Avanutaiya vanavarkalum unkalukkakap pirarttikkirarkal. Allah, nampikkaiyalar(kalakiya un)kal mitu mikka maka karunaiyutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
avaṉtāṉ uṅkaḷai(p palavakaip pāva) iruḷkaḷil iruntu veḷippaṭutti pirakācattiṉ pakkam koṇṭuvantu uṅkaḷ mītu aruḷ purintirukkiṟāṉ. Avaṉuṭaiya vāṉavarkaḷum uṅkaḷukkākap pirārttikkiṟārkaḷ. Allāh, nampikkaiyāḷar(kaḷākiya uṅ)kaḷ mītu mikka makā karuṇaiyuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
unkalai iruliliruntu veliyerri oliyin pal kontuvaruvatarkaka unkal mitu arulpurikiravan avane innum avanutaiya malakkukalum avvare (pirarttikkinranar) melum, avan muhminkalitam mikka irakkamutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
uṅkaḷai iruḷiliruntu veḷiyēṟṟi oḷiyiṉ pāl koṇṭuvaruvataṟkāka uṅkaḷ mītu aruḷpurikiṟavaṉ avaṉē iṉṉum avaṉuṭaiya malakkukaḷum avvāṟē (pirārttikkiṉṟaṉar) mēlum, avaṉ muḥmiṉkaḷiṭam mikka irakkamuṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek