×

(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான 33:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:44) ayat 44 in Tamil

33:44 Surah Al-Ahzab ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 44 - الأحزَاب - Page - Juz 22

﴿تَحِيَّتُهُمۡ يَوۡمَ يَلۡقَوۡنَهُۥ سَلَٰمٞۚ وَأَعَدَّ لَهُمۡ أَجۡرٗا كَرِيمٗا ﴾
[الأحزَاب: 44]

(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما, باللغة التاميلية

﴿تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما﴾ [الأحزَاب: 44]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkal) avanaic cantikkum nalil (unkalukku) ‘‘iterram untavataka'' enru acirvatippan. Avarkalukkaka mikka kanniyamana kuliyaiyum avan tayarpatutti vaittirukkiran
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷ) avaṉaic cantikkum nāḷil (uṅkaḷukku) ‘‘īṭēṟṟam uṇṭāvatāka'' eṉṟu ācīrvatippāṉ. Avarkaḷukkāka mikka kaṇṇiyamāṉa kūliyaiyum avaṉ tayārpaṭutti vaittirukkiṟāṉ
Jan Turst Foundation
avanai avarkal cantikkum nalil"salamun" (unkalukkuc cantiyum camatanamum untavataka)" enpatuve (avarkalukkuk kitaikkum) copanamakum, melum avarkalukkaka kanniyamana (nar) kuliyaiyum avan cittappatuttiyirukkinran
Jan Turst Foundation
avaṉai avarkaḷ cantikkum nāḷil"salāmuṉ" (uṅkaḷukkuc cāntiyum camātāṉamum uṇṭāvatāka)" eṉpatuvē (avarkaḷukkuk kiṭaikkum) cōpaṉamākum, mēlum avarkaḷukkāka kaṇṇiyamāṉa (naṟ) kūliyaiyum avaṉ cittappaṭuttiyirukkiṉṟāṉ
Jan Turst Foundation
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek