×

ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக 33:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:47) ayat 47 in Tamil

33:47 Surah Al-Ahzab ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 47 - الأحزَاب - Page - Juz 22

﴿وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضۡلٗا كَبِيرٗا ﴾
[الأحزَاب: 47]

ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا, باللغة التاميلية

﴿وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا﴾ [الأحزَاب: 47]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nampikkaiyalarkalukku allahvitattil niccayamaka perum arul iruppataka nir avarkalukku narceyti kuruviraka
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nampikkaiyāḷarkaḷukku allāhviṭattil niccayamāka perum aruḷ iruppatāka nīr avarkaḷukku naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
enave! Muhminkalukku - allahvitamiruntu avarkalukku niccayamaka perarutkotai irukkiratena nanmarayan kuruviraka
Jan Turst Foundation
eṉavē! Muḥmiṉkaḷukku - allāhviṭamiruntu avarkaḷukku niccayamāka pēraruṭkoṭai irukkiṟateṉa naṉmārāyaṅ kūṟuvīrāka
Jan Turst Foundation
எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek