×

(நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு 33:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:52) ayat 52 in Tamil

33:52 Surah Al-Ahzab ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 52 - الأحزَاب - Page - Juz 22

﴿لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعۡدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنۡ أَزۡوَٰجٖ وَلَوۡ أَعۡجَبَكَ حُسۡنُهُنَّ إِلَّا مَا مَلَكَتۡ يَمِينُكَۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ رَّقِيبٗا ﴾
[الأحزَاب: 52]

(நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج, باللغة التاميلية

﴿لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج﴾ [الأحزَاب: 52]

Abdulhameed Baqavi
(napiye! Ippotirukkum umatu manaivikalukkup) pinnar, veru penkal (avarkalai ninkal tirumanam ceytukolla) umakku akumaka mattarkal. Melum, oru pennin alaku um'mai kavarntapotilum umatu manaivikalil evaraiyum nikki, atarkup patilaka avalai etuttuk kolvatum umakku akumakatu. Ayinum, umatu valakkaram contamakkik konta pen avvaralla. (Aval umakku akumanavale!) Allah anaittaiyum kavanittavanakave irukkiran
Abdulhameed Baqavi
(napiyē! Ippōtirukkum umatu maṉaivikaḷukkup) piṉṉar, vēṟu peṇkaḷ (avarkaḷai nīṅkaḷ tirumaṇam ceytukoḷḷa) umakku ākumāka māṭṭārkaḷ. Mēlum, oru peṇṇiṉ aḻaku um'mai kavarntapōtilum umatu maṉaivikaḷil evaraiyum nīkki, ataṟkup patilāka avaḷai eṭuttuk koḷvatum umakku ākumākātu. Āyiṉum, umatu valakkaram contamākkik koṇṭa peṇ avvāṟalla. (Avaḷ umakku ākumāṉavaḷē!) Allāh aṉaittaiyum kavaṉittavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
Ivarkalukkup pinnal um valakkaram contamakkik kontavarkal tavira itara penkal umakku halal akamattarkal; innum ivarkalutaiya itattil veru manaiviyarai marrik kolvatum; avarkalutaiya alaku um'maik kavarnta potilum cariye - halal illai - melum, allah anaittup porulkalaiyum kankanippavan
Jan Turst Foundation
Ivarkaḷukkup piṉṉāl um valakkaram contamākkik koṇṭavarkaḷ tavira itara peṇkaḷ umakku halāl ākamāṭṭārkaḷ; iṉṉum ivarkaḷuṭaiya iṭattil vēṟu maṉaiviyarai māṟṟik koḷvatum; avarkaḷuṭaiya aḻaku um'maik kavarnta pōtilum cariyē - halāl illai - mēlum, allāh aṉaittup poruḷkaḷaiyum kaṇkāṇippavaṉ
Jan Turst Foundation
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek