×

(நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை 33:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:51) ayat 51 in Tamil

33:51 Surah Al-Ahzab ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 51 - الأحزَاب - Page - Juz 22

﴿۞ تُرۡجِي مَن تَشَآءُ مِنۡهُنَّ وَتُـٔۡوِيٓ إِلَيۡكَ مَن تَشَآءُۖ وَمَنِ ٱبۡتَغَيۡتَ مِمَّنۡ عَزَلۡتَ فَلَا جُنَاحَ عَلَيۡكَۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن تَقَرَّ أَعۡيُنُهُنَّ وَلَا يَحۡزَنَّ وَيَرۡضَيۡنَ بِمَآ ءَاتَيۡتَهُنَّ كُلُّهُنَّۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي قُلُوبِكُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمٗا ﴾
[الأحزَاب: 51]

(நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت, باللغة التاميلية

﴿ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت﴾ [الأحزَاب: 51]

Abdulhameed Baqavi
(Napiye!) Umatu manaivikalil nir virumpiyavarkalai (virumpiya kalam varai) vilakki vaikkalam; nir virumpiyavarkalai (virumpiya kalam varai) um'mutan irukka vaikkalam. Nir vilakkiyavarkalil nir virumpiyavarkalai um'mutan certtuk kollalam. (Ivarraip parri) um mitu oru kurramumillai. Avarkalutaiya kankal kulirntiruppatarkum nir avarkalukkuk kotuttavarraip parri avarkal anaivarume tiruptiyataintu kavalaippatatiruppatarkum itu mikka culapamana valiyaka irukkiratu. Unkal ullankalil ullavarrai allah nankarivan. Allah (anaittaiyum) nankarintavanaka, porumaiyutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
(Napiyē!) Umatu maṉaivikaḷil nīr virumpiyavarkaḷai (virumpiya kālam varai) vilakki vaikkalām; nīr virumpiyavarkaḷai (virumpiya kālam varai) um'muṭaṉ irukka vaikkalām. Nīr vilakkiyavarkaḷil nīr virumpiyavarkaḷai um'muṭaṉ cērttuk koḷḷalām. (Ivaṟṟaip paṟṟi) um mītu oru kuṟṟamumillai. Avarkaḷuṭaiya kaṇkaḷ kuḷirntiruppataṟkum nīr avarkaḷukkuk koṭuttavaṟṟaip paṟṟi avarkaḷ aṉaivarumē tiruptiyaṭaintu kavalaippaṭātiruppataṟkum itu mikka culapamāṉa vaḻiyāka irukkiṟatu. Uṅkaḷ uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai allāh naṉkaṟivāṉ. Allāh (aṉaittaiyum) naṉkaṟintavaṉāka, poṟumaiyuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
avarkalil nir virumpiya varai otukki vaikkalam. Nir virumpiyavarai um'mutan tankavaikkalam, nir otukki vaittavarkalil nir natiyavarai um'mutan certtuk kollalam. (Itil) um'mitu kurramillai avarkalutaiya kankal kulircciyataiyum poruttum, avarkal vicanappatamal iruppatarkum avarkal ovvoruvarum nir avarkalukku kotuppataik kontu tirupti ataivatarkakavum, itu culapamana valiyakum. Melum, allah unkal ullankalil iruppatai nankarikiran; innum allah ellam arintavan; mikka porumaiyalan
Jan Turst Foundation
avarkaḷil nīr virumpiya varai otukki vaikkalām. Nīr virumpiyavarai um'muṭaṉ taṅkavaikkalām, nīr otukki vaittavarkaḷil nīr nāṭiyavarai um'muṭaṉ cērttuk koḷḷalām. (Itil) um'mītu kuṟṟamillai avarkaḷuṭaiya kaṇkaḷ kuḷircciyaṭaiyum poruṭṭum, avarkaḷ vicaṉappaṭāmal iruppataṟkum avarkaḷ ovvoruvarum nīr avarkaḷukku koṭuppataik koṇṭu tirupti aṭaivataṟkākavum, itu culapamāṉa vaḻiyākum. Mēlum, allāh uṅkaḷ uḷḷaṅkaḷil iruppatai naṉkaṟikiṟāṉ; iṉṉum allāh ellām aṟintavaṉ; mikka poṟumaiyāḷaṉ
Jan Turst Foundation
அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek