×

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை 33:53 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:53) ayat 53 in Tamil

33:53 Surah Al-Ahzab ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 53 - الأحزَاب - Page - Juz 22

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتَ ٱلنَّبِيِّ إِلَّآ أَن يُؤۡذَنَ لَكُمۡ إِلَىٰ طَعَامٍ غَيۡرَ نَٰظِرِينَ إِنَىٰهُ وَلَٰكِنۡ إِذَا دُعِيتُمۡ فَٱدۡخُلُواْ فَإِذَا طَعِمۡتُمۡ فَٱنتَشِرُواْ وَلَا مُسۡتَـٔۡنِسِينَ لِحَدِيثٍۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ يُؤۡذِي ٱلنَّبِيَّ فَيَسۡتَحۡيِۦ مِنكُمۡۖ وَٱللَّهُ لَا يَسۡتَحۡيِۦ مِنَ ٱلۡحَقِّۚ وَإِذَا سَأَلۡتُمُوهُنَّ مَتَٰعٗا فَسۡـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٖۚ ذَٰلِكُمۡ أَطۡهَرُ لِقُلُوبِكُمۡ وَقُلُوبِهِنَّۚ وَمَا كَانَ لَكُمۡ أَن تُؤۡذُواْ رَسُولَ ٱللَّهِ وَلَآ أَن تَنكِحُوٓاْ أَزۡوَٰجَهُۥ مِنۢ بَعۡدِهِۦٓ أَبَدًاۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ عِندَ ٱللَّهِ عَظِيمًا ﴾
[الأحزَاب: 53]

நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى﴾ [الأحزَاب: 53]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! (Unkalai unkal napi viruntukkaka alaittirunta potilum) anumatiyinri napiyin vittinul cellatirkal.Atu tayaravatai etirparttut tamatittu irukkakkutiya vitattil munnatakavum cenru vitatirkal. (Viruntu tayaranatan pinnar) ninkal alaikkappattaltan ulle cellavum. Melum, ninkal unavaip pucittu vittal utane veliyeri vitunkal. (Ankiruntu konte vin) peccukkalai arampittuvita ventam. (Avvaru ceytal) niccayamaka itu napikku perum varuttattaiyalikkum. (Itai) unkalitam (kura) avar vetkappatalam. Eninum, unmaiyaic colla allah vetkappata mattan. Napiyutaiya manaivikalitam oru porulai ninkal ket(kumpati nerit)tal, (ninkal) tirai maraiviliruntu konte avarkalitam kelunkal. Itu unkal ullankalaiyum, avarkal ullankalaiyum paricuttamakki vaikkum. Allahvutaiya tutarai ninkal tunpuruttuvatu unkalukkut takumana talla. Melum, avarutaiya manaivikalai avarukkup pinnar oru kalattilum ninkal tirumanam ceytu kolvatum kutatu. Niccayamaka itu allahvitattil mikka katumaiyana (pavamana) kariyamakum
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! (Uṅkaḷai uṅkaḷ napi viruntukkāka aḻaittirunta pōtilum) aṉumatiyiṉṟi napiyiṉ vīṭṭiṉuḷ cellātīrkaḷ.Atu tayārāvatai etirpārttut tāmatittu irukkakkūṭiya vitattil muṉṉatākavum ceṉṟu viṭātīrkaḷ. (Viruntu tayārāṉataṉ piṉṉar) nīṅkaḷ aḻaikkappaṭṭāltāṉ uḷḷē cellavum. Mēlum, nīṅkaḷ uṇavaip pucittu viṭṭāl uṭaṉē veḷiyēṟi viṭuṅkaḷ. (Aṅkiruntu koṇṭē vīṇ) pēccukkaḷai ārampittuviṭa vēṇṭām. (Avvāṟu ceytāl) niccayamāka itu napikku perum varuttattaiyaḷikkum. (Itai) uṅkaḷiṭam (kūṟa) avar veṭkappaṭalām. Eṉiṉum, uṇmaiyaic colla allāh veṭkappaṭa māṭṭāṉ. Napiyuṭaiya maṉaivikaḷiṭam oru poruḷai nīṅkaḷ kēṭ(kumpaṭi nēriṭ)ṭāl, (nīṅkaḷ) tirai maṟaiviliruntu koṇṭē avarkaḷiṭam kēḷuṅkaḷ. Itu uṅkaḷ uḷḷaṅkaḷaiyum, avarkaḷ uḷḷaṅkaḷaiyum paricuttamākki vaikkum. Allāhvuṭaiya tūtarai nīṅkaḷ tuṉpuṟuttuvatu uṅkaḷukkut takumāṉa talla. Mēlum, avaruṭaiya maṉaivikaḷai avarukkup piṉṉar oru kālattilum nīṅkaḷ tirumaṇam ceytu koḷvatum kūṭātu. Niccayamāka itu allāhviṭattil mikka kaṭumaiyāṉa (pāvamāṉa) kāriyamākum
Jan Turst Foundation
muhminkale! (Unkalutaiya napi) unkalai unavu arunta alaittalanriyum, atu camaiyalavatai etirparttum (munnatakave) napiyutaiya vitukalil piravecikkatirkal; anal, ninkal alaikkap pattirkalanal (anke) piraveciyunkal; anriyum ninkal unavarunti vittal (utan) kalaintu poy vitunkal; peccukalil manankontavarkalaka (ankeye) amarntu vitatirkal; niccayamaka itu napiyai novinai ceyvatakum; itanai unkalitam kura avar vetkappatuvar anal unmaiyaik kura allah vetkappatuvatillai napiyutaiya manaivikalitam etavatu oru porulai (avaciyappattuk) kettal, tiraikku appalirunte avarkalaik kelunkal. Atuve unkal irutayankalaiyum avarkal irutayankalailum tuymaiyakki vaikkum; allahvin tutarai novinai ceyvatu ceyvatu unkalukku takumanatalla anriyum avarutaiya manaivikalai avarukkup pinnar ninkal manappatu orupotum kutatu niccayamaka itu allahvitattil mikapperum (pava) kariyamakum
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! (Uṅkaḷuṭaiya napi) uṅkaḷai uṇavu arunta aḻaittālaṉṟiyum, atu camaiyalāvatai etirpārttum (muṉṉatākavē) napiyuṭaiya vīṭukaḷil piravēcikkātīrkaḷ; āṉāl, nīṅkaḷ aḻaikkap paṭṭīrkaḷāṉāl (aṅkē) piravēciyuṅkaḷ; aṉṟiyum nīṅkaḷ uṇavarunti viṭṭāl (uṭaṉ) kalaintu pōy viṭuṅkaḷ; pēccukaḷil maṉaṅkoṇṭavarkaḷāka (aṅkēyē) amarntu viṭātīrkaḷ; niccayamāka itu napiyai nōviṉai ceyvatākum; itaṉai uṅkaḷiṭam kūṟa avar veṭkappaṭuvār āṉāl uṇmaiyaik kūṟa allāh veṭkappaṭuvatillai napiyuṭaiya maṉaivikaḷiṭam ētāvatu oru poruḷai (avaciyappaṭṭuk) kēṭṭāl, tiraikku appāliruntē avarkaḷaik kēḷuṅkaḷ. Atuvē uṅkaḷ irutayaṅkaḷaiyum avarkaḷ irutayaṅkaḷaiḷum tūymaiyākki vaikkum; allāhviṉ tūtarai nōviṉai ceyvatu ceyvatu uṅkaḷukku takumāṉatalla aṉṟiyum avaruṭaiya maṉaivikaḷai avarukkup piṉṉar nīṅkaḷ maṇappatu orupōtum kūṭātu niccayamāka itu allāhviṭattil mikapperum (pāva) kāriyamākum
Jan Turst Foundation
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek