×

(நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) 33:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:60) ayat 60 in Tamil

33:60 Surah Al-Ahzab ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 60 - الأحزَاب - Page - Juz 22

﴿۞ لَّئِن لَّمۡ يَنتَهِ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡمُرۡجِفُونَ فِي ٱلۡمَدِينَةِ لَنُغۡرِيَنَّكَ بِهِمۡ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلٗا ﴾
[الأحزَاب: 60]

(நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது

❮ Previous Next ❯

ترجمة: لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك, باللغة التاميلية

﴿لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك﴾ [الأحزَاب: 60]

Abdulhameed Baqavi
(Napiye!) Nayavancakarkalum, ullattil (pava) noyullavarkalum, matinavil poyp piraccaram ceykiravarkalum (iniyum tankal visamattiliruntu) vilakikkollavitil niccayamaka nam um'maiye avarkal mitu evivittu vituvom. Pinnar, atil umakku arukil veku corpa nalkale tavira avarkal vacittirukka mutiyatu
Abdulhameed Baqavi
(Napiyē!) Nayavañcakarkaḷum, uḷḷattil (pāva) nōyuḷḷavarkaḷum, matīṉāvil poyp piraccāram ceykiṟavarkaḷum (iṉiyum taṅkaḷ viṣamattiliruntu) vilakikkoḷḷāviṭil niccayamāka nām um'maiyē avarkaḷ mītu ēviviṭṭu viṭuvōm. Piṉṉar, atil umakku arukil veku coṟpa nāḷkaḷē tavira avarkaḷ vacittirukka muṭiyātu
Jan Turst Foundation
Munahpikkukalum, tankal itayankalil noy ullavarkalum, matinavil poyppiraccaram ceytu kontiruppavarkalum (tam ticceyalkaliliruntu) vilakik kollavillaiyanal, avarkalukku etiraka (natavatikkaikal etuppatai) um'mitam niccayamaka cattuvom. Piraku avarkal veku corpa(kala)meyanri anku umatu antai ayalarkalaka (vacittirukka) mattarkal
Jan Turst Foundation
Muṉāḥpikkukaḷum, taṅkaḷ itayaṅkaḷil nōy uḷḷavarkaḷum, matīṉāvil poyppiraccāram ceytu koṇṭiruppavarkaḷum (tam tīcceyalkaḷiliruntu) vilakik koḷḷavillaiyāṉāl, avarkaḷukku etirāka (naṭavaṭikkaikaḷ eṭuppatai) um'miṭam niccayamāka cāṭṭuvōm. Piṟaku avarkaḷ veku coṟpa(kāla)mēyaṉṟi aṅku umatu aṇṭai ayalārkaḷāka (vacittirukka) māṭṭārkaḷ
Jan Turst Foundation
முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek