×

(வானவர்களை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், வானவர்களை நோக்கி ‘‘இவர்கள் உங்களையா 34:40 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:40) ayat 40 in Tamil

34:40 Surah Saba’ ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 40 - سَبإ - Page - Juz 22

﴿وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ يَقُولُ لِلۡمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمۡ كَانُواْ يَعۡبُدُونَ ﴾
[سَبإ: 40]

(வானவர்களை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், வானவர்களை நோக்கி ‘‘இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?'' என்று கேட்கப்படும்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون, باللغة التاميلية

﴿ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون﴾ [سَبإ: 40]

Abdulhameed Baqavi
(vanavarkalai vanankik kontirunta) avarkal anaivarum onru cerkkappatum nalil, vanavarkalai nokki ‘‘ivarkal unkalaiya vananki vantarkal?'' Enru ketkappatum
Abdulhameed Baqavi
(vāṉavarkaḷai vaṇaṅkik koṇṭirunta) avarkaḷ aṉaivarum oṉṟu cērkkappaṭum nāḷil, vāṉavarkaḷai nōkki ‘‘ivarkaḷ uṅkaḷaiyā vaṇaṅki vantārkaḷ?'' Eṉṟu kēṭkappaṭum
Jan Turst Foundation
(malakkukalai vananki vanta) avarkal anaivaraiyum onru kuttum annalil, avan malakkukalitam"ivarkaltana unkalai vanankikkontu iruntarkal" enru (allah) ketpan
Jan Turst Foundation
(malakkukaḷai vaṇaṅki vanta) avarkaḷ aṉaivaraiyum oṉṟu kūṭṭum annāḷil, avaṉ malakkukaḷiṭam"ivarkaḷtāṉā uṅkaḷai vaṇaṅkikkoṇṭu iruntārkaḷ" eṉṟu (allāh) kēṭpāṉ
Jan Turst Foundation
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் "இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்" என்று (அல்லாஹ்) கேட்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek