×

(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; 34:39 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:39) ayat 39 in Tamil

34:39 Surah Saba’ ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 39 - سَبإ - Page - Juz 22

﴿قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥۚ وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴾
[سَبإ: 39]

(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; தான் விரும்பியவர்களுக்கு குறைத்து விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்

❮ Previous Next ❯

ترجمة: قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما, باللغة التاميلية

﴿قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما﴾ [سَبإ: 39]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: “Niccayamaka en iraivan tan atiyarkalil tan virumpiyavarkalukku atikamana valvatarattaik kotukkiran; tan virumpiyavarkalukku kuraittu vitukiran. Akave, ninkal etai tanam ceytapotilum avan atarkup pirati kotutte tiruvan. Avan kotaiyalippavarkalil mikka melanavan
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: “Niccayamāka eṉ iṟaivaṉ taṉ aṭiyārkaḷil tāṉ virumpiyavarkaḷukku atikamāṉa vāḻvātārattaik koṭukkiṟāṉ; tāṉ virumpiyavarkaḷukku kuṟaittu viṭukiṟāṉ. Ākavē, nīṅkaḷ etai tāṉam ceytapōtilum avaṉ ataṟkup pirati koṭuttē tīruvāṉ. Avaṉ koṭaiyaḷippavarkaḷil mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
niccayamaka en iraivan tan atiyarkalil yarukku natukirano, avarukku celvattai vicalappatuttuvan; innum tan natiyorukku curukkiyum vitukiran; akave ninkal entap porulai (allahvin pataiyil) celavu ceyta potilum, avan atarkup piratipalan alikkiran; melum, avan kotaiyalikal anaivarilum mikavum melanavan" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
niccayamāka eṉ iṟaivaṉ taṉ aṭiyārkaḷil yārukku nāṭukiṟāṉō, avarukku celvattai vicālappaṭuttuvāṉ; iṉṉum tāṉ nāṭiyōrukku curukkiyum viṭukiṟāṉ; ākavē nīṅkaḷ entap poruḷai (allāhviṉ pātaiyil) celavu ceyta pōtilum, avaṉ ataṟkup piratipalaṉ aḷikkiṟāṉ; mēlum, avaṉ koṭaiyāḷikaḷ aṉaivarilum mikavum mēlāṉavaṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek