×

என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' 34:8 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:8) ayat 8 in Tamil

34:8 Surah Saba’ ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 8 - سَبإ - Page - Juz 22

﴿أَفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةُۢۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ فِي ٱلۡعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلۡبَعِيدِ ﴾
[سَبإ: 8]

என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة, باللغة التاميلية

﴿أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة﴾ [سَبإ: 8]

Abdulhameed Baqavi
enna, (im'manitar) ‘‘allahvin mitu poyyakak karpanai ceytu kurukiraro allatu avarukkup paittiyamtan pitittirukkirato'' (enru avarkalitam kurukinranar.) Maraka. Evarkal marumaiyai nampavillaiyo avarkaltan perum vetanaiyilum, veku turamanatoru valikettilum irukkinranar
Abdulhameed Baqavi
eṉṉa, (im'maṉitar) ‘‘allāhviṉ mītu poyyākak kaṟpaṉai ceytu kūṟukiṟārō allatu avarukkup paittiyamtāṉ piṭittirukkiṟatō'' (eṉṟu avarkaḷiṭam kūṟukiṉṟaṉar.) Māṟāka. Evarkaḷ maṟumaiyai nampavillaiyō avarkaḷtāṉ perum vētaṉaiyilum, veku tūramāṉatoru vaḻikēṭṭilum irukkiṉṟaṉar
Jan Turst Foundation
Anriyum, i(vvaru kurukinra)var allahvin mitu"poyyai ittuk kattukirara allatu ivarukku paittiyama?" (Enrum ketkirarkal.) Avvaralla! Marumaiyin mitu nampikkai kollatavarkal vetanaiyilum veku turamana vali kettilume irukkirarkal
Jan Turst Foundation
Aṉṟiyum, i(vvāṟu kūṟukiṉṟa)var allāhviṉ mītu"poyyai iṭṭuk kaṭṭukiṟārā allatu ivarukku paittiyamā?" (Eṉṟum kēṭkiṟārkaḷ.) Avvāṟalla! Maṟumaiyiṉ mītu nampikkai koḷḷātavarkaḷ vētaṉaiyilum veku tūramāṉa vaḻi kēṭṭilumē irukkiṟārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது "பொய்யை இட்டுக் கட்டுகிறாரா அல்லது இவருக்கு பைத்தியமா?" (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek