×

எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் 34:7 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:7) ayat 7 in Tamil

34:7 Surah Saba’ ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 7 - سَبإ - Page - Juz 22

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ هَلۡ نَدُلُّكُمۡ عَلَىٰ رَجُلٖ يُنَبِّئُكُمۡ إِذَا مُزِّقۡتُمۡ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمۡ لَفِي خَلۡقٖ جَدِيدٍ ﴾
[سَبإ: 7]

எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடிய ஒரு மனிதரை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق, باللغة التاميلية

﴿وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق﴾ [سَبإ: 7]

Abdulhameed Baqavi
Eninum, nirakarittavarkal (marravarkalai nokki) ‘‘ninkal (irantu, makki) anuvanuvakap pirikkappattatan pinnarum niccayamaka ninkal putitakap pataikkappattu vituvirkal enru unkalukku (payamurutti)k kurakkutiya oru manitarai nam unkalukku arivikkava'' enru (parikacamakak) kurukinranar
Abdulhameed Baqavi
Eṉiṉum, nirākarittavarkaḷ (maṟṟavarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ (iṟantu, makki) aṇuvaṇuvākap pirikkappaṭṭataṉ piṉṉarum niccayamāka nīṅkaḷ putitākap paṭaikkappaṭṭu viṭuvīrkaḷ eṉṟu uṅkaḷukku (payamuṟutti)k kūṟakkūṭiya oru maṉitarai nām uṅkaḷukku aṟivikkavā'' eṉṟu (parikācamākak) kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
anal, nirakarikkirarkale avarkal; "ninkal (irantu, makkit tulakac) citaratikkappatta pin, ninkal oru putiya pataippaka iruppirkal enru unkalukku arivikkum manitarai nankal unkalukkuk kanpikkava?" Enru (parikacamakak) kurukinranar
Jan Turst Foundation
āṉāl, nirākarikkiṟārkaḷē avarkaḷ; "nīṅkaḷ (iṟantu, makkit tūḷākac) citaṟaṭikkappaṭṭa piṉ, nīṅkaḷ oru putiya paṭaippāka iruppīrkaḷ eṉṟu uṅkaḷukku aṟivikkum maṉitarai nāṅkaḷ uṅkaḷukkuk kāṇpikkavā?" Eṉṟu (parikācamākak) kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்; "நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek