×

வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் 34:9 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:9) ayat 9 in Tamil

34:9 Surah Saba’ ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 9 - سَبإ - Page - Juz 22

﴿أَفَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِن نَّشَأۡ نَخۡسِفۡ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ نُسۡقِطۡ عَلَيۡهِمۡ كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ ﴾
[سَبإ: 9]

வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن, باللغة التاميلية

﴿أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن﴾ [سَبإ: 9]

Abdulhameed Baqavi
vanattilum pumiyilum avarkalukku munnum pinnum iruppavarrai avarkal kavanikkavillaiya? Nam virumpinal avarkalaip pumikkul corukivituvom allatu vanattiliruntu cila tuntukalai avarkal mel erintu (avarkalai alittu) vituvom. (Allahvaiye) nokki nirkum ovvoru atiyanukkum niccayamaka itil or attatci irukkiratu
Abdulhameed Baqavi
vāṉattilum pūmiyilum avarkaḷukku muṉṉum piṉṉum iruppavaṟṟai avarkaḷ kavaṉikkavillaiyā? Nām virumpiṉāl avarkaḷaip pūmikkuḷ corukiviṭuvōm allatu vāṉattiliruntu cila tuṇṭukaḷai avarkaḷ mēl eṟintu (avarkaḷai aḻittu) viṭuvōm. (Allāhvaiyē) nōkki niṟkum ovvoru aṭiyāṉukkum niccayamāka itil ōr attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
vanattilum, pumiyilum avarkalukku munnalullataiyum avarkalukkup pinnalullataiyum avarkal parkka villaiya? Nam natinal avarkalai pumiyinul coruki vituvom; allatu vanattiliruntu avarkal mitu oru tuntai vilacceytu (avarkalai alittu) vituvom; (allahvaiye) munnokki nirkum ovvor atiyanukkum niccayamaka itil or attatci irukkiratu
Jan Turst Foundation
vāṉattilum, pūmiyilum avarkaḷukku muṉṉāluḷḷataiyum avarkaḷukkup piṉṉāluḷḷataiyum avarkaḷ pārkka villaiyā? Nām nāṭiṉāl avarkaḷai pūmiyiṉuḷ coruki viṭuvōm; allatu vāṉattiliruntu avarkaḷ mītu oru tuṇṭai viḻacceytu (avarkaḷai aḻittu) viṭuvōm; (allāhvaiyē) muṉṉōkki niṟkum ovvōr aṭiyāṉukkum niccayamāka itil ōr attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek