×

(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து 35:18 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:18) ayat 18 in Tamil

35:18 Surah FaTir ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 18 - فَاطِر - Page - Juz 22

﴿وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ وَإِن تَدۡعُ مُثۡقَلَةٌ إِلَىٰ حِمۡلِهَا لَا يُحۡمَلۡ مِنۡهُ شَيۡءٞ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰٓۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفۡسِهِۦۚ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ ﴾
[فَاطِر: 18]

(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل, باللغة التاميلية

﴿ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل﴾ [فَاطِر: 18]

Abdulhameed Baqavi
(marumaiyil) oruvanutaiya pavac cumaiyai marroruvan cumakkave mattan. Paluvana cumaiyil oru pakattaiyenum cumantu kollumpati alaittapotilum, avan ivanutaiya contakkaranaka irunta potilum, ivanutaiya cumaiyil or arpa alavaiyum avan cumantukolla mattan. (Napiye!) Nir accamutti eccarippatellam, evarkal (tankal kannal) kanamal iruntum, tankal iraivanukkup payantu natantu, tolukaiyaiyum nilainattukirarkalo avarkalaittan. Evar paricuttamaka irukkiraro avar tan nanmaikkakave paricuttamay irukkirar. Allahvitame anaittum cella ventiyatirukkiratu
Abdulhameed Baqavi
(maṟumaiyil) oruvaṉuṭaiya pāvac cumaiyai maṟṟoruvaṉ cumakkavē māṭṭāṉ. Paḷuvāṉa cumaiyil oru pākattaiyēṉum cumantu koḷḷumpaṭi aḻaittapōtilum, avaṉ ivaṉuṭaiya contakkāraṉāka irunta pōtilum, ivaṉuṭaiya cumaiyil ōr aṟpa aḷavaiyum avaṉ cumantukoḷḷa māṭṭāṉ. (Napiyē!) Nīr accamūṭṭi eccarippatellām, evarkaḷ (taṅkaḷ kaṇṇāl) kāṇāmal iruntum, taṅkaḷ iṟaivaṉukkup payantu naṭantu, toḻukaiyaiyum nilaināṭṭukiṟārkaḷō avarkaḷaittāṉ. Evar paricuttamāka irukkiṟārō avar taṉ naṉmaikkākavē paricuttamāy irukkiṟār. Allāhviṭamē aṉaittum cella vēṇṭiyatirukkiṟatu
Jan Turst Foundation
(Marumai nalil tan) cumaiyaik cumakkum oruvan, veroruvanutaiya cumaiyaic cumakka mattan; anriyum paluvana cumaiyaic cumappavan, atil (ciritenum) cumantu kollumpati (veroruvanai) ataittalum, avan contakkaranaka iruntapotilum - atil ciritalavu kuta avvaru cumantu kollappatatu evar maraivilum tankal iraivanai anci tolukaiyaiyum nilainatti varukinrarkalo avarkalaiye nir eccarikkai ceyvir. Evar paricuttamayirukkiraro avar, tam nanmaikkakave paricuttamaka irukkinrar; allahvitame yavum mintu cellaventiyullatu
Jan Turst Foundation
(Maṟumai nāḷil taṉ) cumaiyaik cumakkum oruvaṉ, vēṟoruvaṉuṭaiya cumaiyaic cumakka māṭṭāṉ; aṉṟiyum paḷuvāṉa cumaiyaic cumappavaṉ, atil (ciṟitēṉum) cumantu koḷḷumpaṭi (vēṟoruvaṉai) aṭaittālum, avaṉ contakkāraṉāka iruntapōtilum - atil ciṟitaḷavu kūṭa avvāṟu cumantu koḷḷappaṭātu evar maṟaivilum taṅkaḷ iṟaivaṉai añci toḻukaiyaiyum nilaināṭṭi varukiṉṟārkaḷō avarkaḷaiyē nīr eccarikkai ceyvīr. Evar paricuttamāyirukkiṟārō avar, tam naṉmaikkākavē paricuttamāka irukkiṉṟār; allāhviṭamē yāvum mīṇṭu cellavēṇṭiyuḷḷatu
Jan Turst Foundation
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek