×

உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் 35:22 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:22) ayat 22 in Tamil

35:22 Surah FaTir ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 22 - فَاطِر - Page - Juz 22

﴿وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ ﴾
[فَاطِر: 22]

உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உம்மால் முடியாது

❮ Previous Next ❯

ترجمة: وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت, باللغة التاميلية

﴿وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت﴾ [فَاطِر: 22]

Abdulhameed Baqavi
uyirullavarkalum maranittavarkalum camamaka mattarkal. Niccayamaka allah tan virumpiyavarkalaic ceviyurumpatic ceykiran. (Napiye!) Camatikalil ullavarkalai ceviyurumpatic ceyya um'mal mutiyatu
Abdulhameed Baqavi
uyiruḷḷavarkaḷum maraṇittavarkaḷum camamāka māṭṭārkaḷ. Niccayamāka allāh tāṉ virumpiyavarkaḷaic ceviyuṟumpaṭic ceykiṟāṉ. (Napiyē!) Camātikaḷil uḷḷavarkaḷai ceviyuṟumpaṭic ceyya um'māl muṭiyātu
Jan Turst Foundation
anriyum, uyirullavarkalum, irantavarkalum camamaka mattarkal. Niccayamaka allahtan natiyavarkalaic ceviyerkumpati ceykiran, kaprukalil ullavarkalaik ketkumpatic ceypavaraka nir illai
Jan Turst Foundation
aṉṟiyum, uyiruḷḷavarkaḷum, iṟantavarkaḷum camamāka māṭṭārkaḷ. Niccayamāka allāhtāṉ nāṭiyavarkaḷaic ceviyēṟkumpaṭi ceykiṟāṉ, kaprukaḷil uḷḷavarkaḷaik kēṭkumpaṭic ceypavarāka nīr illai
Jan Turst Foundation
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek