×

(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். 35:30 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:30) ayat 30 in Tamil

35:30 Surah FaTir ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 30 - فَاطِر - Page - Juz 22

﴿لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ ﴾
[فَاطِر: 30]

(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்

❮ Previous Next ❯

ترجمة: ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور, باللغة التاميلية

﴿ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور﴾ [فَاطِر: 30]

Abdulhameed Baqavi
(allah) avarkalukku avarkalutaiya kuliyaip puranamakave kotuttu, tan arulai melum atikamakavum avarkalukku kotuppan. Niccayamaka avan mikka mannippavan, nanri aripavan
Abdulhameed Baqavi
(allāh) avarkaḷukku avarkaḷuṭaiya kūliyaip pūraṇamākavē koṭuttu, taṉ aruḷai mēlum atikamākavum avarkaḷukku koṭuppāṉ. Niccayamāka avaṉ mikka maṉṉippavaṉ, naṉṟi aṟipavaṉ
Jan Turst Foundation
avarkalukkuriya narkuliyai avarkalukku avan mulamaiyakak kotuppan; innum tan aruliliruntu avarkalukku mikutappatuttuvan, niccayamaka avan mika mannappavan, nanriyai erruk kolpavan
Jan Turst Foundation
avarkaḷukkuriya naṟkūliyai avarkaḷukku avaṉ muḻamaiyākak koṭuppāṉ; iṉṉum taṉ aruḷiliruntu avarkaḷukku mikutappaṭuttuvāṉ, niccayamāka avaṉ mika maṉṉappavaṉ, naṉṟiyai ēṟṟuk koḷpavaṉ
Jan Turst Foundation
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek