×

எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் 35:29 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:29) ayat 29 in Tamil

35:29 Surah FaTir ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 29 - فَاطِر - Page - Juz 22

﴿إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ﴾
[فَاطِر: 29]

எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية, باللغة التاميلية

﴿إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية﴾ [فَاطِر: 29]

Abdulhameed Baqavi
Evarkal allahvutaiya vetattai oti, tolukaiyaiyum kataippitittu, nam avarkalukku alittavarrai irakaciyamakavum velippataiyakavum tanam ceytu varukirarkalo avarkal niccayamaka enrume nastamataiyata (lapam tarum) oru varttakattai etirparkkirarkal
Abdulhameed Baqavi
Evarkaḷ allāhvuṭaiya vētattai ōti, toḻukaiyaiyum kaṭaippiṭittu, nām avarkaḷukku aḷittavaṟṟai irakaciyamākavum veḷippaṭaiyākavum tāṉam ceytu varukiṟārkaḷō avarkaḷ niccayamāka eṉṟumē naṣṭamaṭaiyāta (lāpam tarum) oru varttakattai etirpārkkiṟārkaḷ
Jan Turst Foundation
niccayamaka evarkal allahvin vetattai otukirarkalo - tolukaiyai muraiyakak kataippitittu olukukirarkalo - nam avarkalukku alittiruppatiliruntu irakaciyamakavum, velippataiyakavum (allahvin pataiyil) celavu ceykirarkalo, (akiya ivarkal) enrum aliyata oru viyaparattaiye ataravu vaikkirarkal
Jan Turst Foundation
niccayamāka evarkaḷ allāhviṉ vētattai ōtukiṟārkaḷō - toḻukaiyai muṟaiyākak kaṭaippiṭittu oḻukukiṟārkaḷō - nām avarkaḷukku aḷittiruppatiliruntu irakaciyamākavum, veḷippaṭaiyākavum (allāhviṉ pātaiyil) celavu ceykiṟārkaḷō, (ākiya ivarkaḷ) eṉṟum aḻiyāta oru viyāpārattaiyē ātaravu vaikkiṟārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek