×

அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர 36:54 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:54) ayat 54 in Tamil

36:54 Surah Ya-Sin ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 54 - يسٓ - Page - Juz 23

﴿فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[يسٓ: 54]

அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது

❮ Previous Next ❯

ترجمة: فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون, باللغة التاميلية

﴿فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون﴾ [يسٓ: 54]

Abdulhameed Baqavi
annalil or'atma (atan nanmaiyaik kuraitto pavattai atikaritto) aniyayam ceyyappatamattatu. Ninkal ceytavarrukke tavira unkalukkuk kuli kotukkappata mattatu
Abdulhameed Baqavi
annāḷil ōr'ātmā (ataṉ naṉmaiyaik kuṟaittō pāvattai atikarittō) aniyāyam ceyyappaṭamāṭṭātu. Nīṅkaḷ ceytavaṟṟukkē tavira uṅkaḷukkuk kūli koṭukkappaṭa māṭṭātu
Jan Turst Foundation
anriyum, annalil enta or atmavukkum etam aniyayam ceyyappata mattatu innum, ninkal ceytavarrirkeyanri (veru etarkum) kuli kotukkappata mattirkal
Jan Turst Foundation
aṉṟiyum, annāḷil enta ōr ātmāvukkum ētam aniyāyam ceyyappaṭa māṭṭātu iṉṉum, nīṅkaḷ ceytavaṟṟiṟkēyaṉṟi (vēṟu etaṟkum) kūli koṭukkappaṭa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம் செய்யப்பட மாட்டாது இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek