×

‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் 36:60 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:60) ayat 60 in Tamil

36:60 Surah Ya-Sin ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 60 - يسٓ - Page - Juz 23

﴿۞ أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴾
[يسٓ: 60]

‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா

❮ Previous Next ❯

ترجمة: ألم أعهد إليكم يابني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو, باللغة التاميلية

﴿ألم أعهد إليكم يابني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو﴾ [يسٓ: 60]

Abdulhameed Baqavi
‘‘atamutaiya cantatikale! Ninkal saittanai vanankakkutatu enrum niccayamaka avan unkalukkup pakirankamana etiri enrum nan unkalitam urutimoli vankavillaiya
Abdulhameed Baqavi
‘‘ātamuṭaiya cantatikaḷē! Nīṅkaḷ ṣaittāṉai vaṇaṅkakkūṭātu eṉṟum niccayamāka avaṉ uṅkaḷukkup pakiraṅkamāṉa etiri eṉṟum nāṉ uṅkaḷiṭam uṟutimoḻi vāṅkavillaiyā
Jan Turst Foundation
atamutaiya makkale! Ninkal saittanai vanankatirkal, niccayamaka avan unlukkup pakiranmana pakaivan" enru nan unkalitam urutimoli vankavillaiya
Jan Turst Foundation
ātamuṭaiya makkaḷē! Nīṅkaḷ ṣaittāṉai vaṇaṅkātīrkaḷ, niccayamāka avaṉ uṅḷukkup pakiraṅmāṉa pakaivaṉ" eṉṟu nāṉ uṅkaḷiṭam uṟutimoḻi vāṅkavillaiyā
Jan Turst Foundation
ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்மான பகைவன்" என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek