×

அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், 36:9 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:9) ayat 9 in Tamil

36:9 Surah Ya-Sin ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 9 - يسٓ - Page - Juz 22

﴿وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ ﴾
[يسٓ: 9]

அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது

❮ Previous Next ❯

ترجمة: وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, باللغة التاميلية

﴿وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون﴾ [يسٓ: 9]

Abdulhameed Baqavi
avarkalukku munpuram oru cuvarum, pinpuram oru cuvarumaka akki nam avarkalai mutivittom. Atalal, avarkal (etaiyum) parkka mutiyatu
Abdulhameed Baqavi
avarkaḷukku muṉpuṟam oru cuvarum, piṉpuṟam oru cuvarumāka ākki nām avarkaḷai mūṭiviṭṭōm. Ātalāl, avarkaḷ (etaiyum) pārkka muṭiyātu
Jan Turst Foundation
innum nam avarkalukku munne oru tatuppaiyum avarkalukkup pinne oru tatuppaiyum erpatuttiyullom; (ivvaraka) avarkalai mutivittom - akaiyal avarkal parkka mutiyatu
Jan Turst Foundation
iṉṉum nām avarkaḷukku muṉṉē oru taṭuppaiyum avarkaḷukkup piṉṉē oru taṭuppaiyum ēṟpaṭuttiyuḷḷōm; (ivvāṟāka) avarkaḷai mūṭiviṭṭōm - ākaiyāl avarkaḷ pārkka muṭiyātu
Jan Turst Foundation
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek