×

(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் 37:145 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:145) ayat 145 in Tamil

37:145 Surah As-saffat ayat 145 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 145 - الصَّافَات - Page - Juz 23

﴿۞ فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ﴾
[الصَّافَات: 145]

(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்

❮ Previous Next ❯

ترجمة: فنبذناه بالعراء وهو سقيم, باللغة التاميلية

﴿فنبذناه بالعراء وهو سقيم﴾ [الصَّافَات: 145]

Abdulhameed Baqavi
(avar tuti ceytiruppatan karanamaka) vetta veliyana pumiyil (min vayirriliruntu) avarai nam eriyac ceytom. Accamayam avaro mika kalaipputanum corvutanum iruntar
Abdulhameed Baqavi
(avar tuti ceytiruppataṉ kāraṇamāka) veṭṭa veḷiyāṉa pūmiyil (mīṉ vayiṟṟiliruntu) avarai nām eṟiyac ceytōm. Accamayam avarō mika kaḷaippuṭaṉum cōrvuṭaṉum iruntār
Jan Turst Foundation
anal, avar noyurrirunta nilaiyil, nam avarai (min vayirriliruntu veliyerri) vetta veliyil pottom
Jan Turst Foundation
āṉāl, avar nōyuṟṟirunta nilaiyil, nām avarai (mīṉ vayiṟṟiliruntu veḷiyeṟṟi) veṭṭa veḷiyil pōṭṭōm
Jan Turst Foundation
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek