×

(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் 37:158 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:158) ayat 158 in Tamil

37:158 Surah As-saffat ayat 158 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 158 - الصَّافَات - Page - Juz 23

﴿وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴾
[الصَّافَات: 158]

(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون, باللغة التاميلية

﴿وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون﴾ [الصَّافَات: 158]

Abdulhameed Baqavi
(napiye!) Ivarkal allahvukkum jinkalukkum itaiyil pantuttuvattaik karpanai ceykinranar. Ayinum, jinkalo (tankal kurram ceytal tantanaikkaka) niccayamaka avanitam kontu varappatuvom enru tittamaka arintu irukkinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Ivarkaḷ allāhvukkum jiṉkaḷukkum iṭaiyil pantuttuvattaik kaṟpaṉai ceykiṉṟaṉar. Āyiṉum, jiṉkaḷō (tāṅkaḷ kuṟṟam ceytāl taṇṭaṉaikkāka) niccayamāka avaṉiṭam koṇṭu varappaṭuvōm eṉṟu tiṭṭamāka aṟintu irukkiṉṟaṉar
Jan Turst Foundation
anriyum ivarkal allahvukkum jinkalukkumitaiyil (vamcavali) uravai (karpanaiyaka) erpatuttukinranar anal jinkalum (marumaiyil iraivan mun) niccayamakak kontuvarappatuvarkal enpatai arinteyirukkirarkal
Jan Turst Foundation
aṉṟiyum ivarkaḷ allāhvukkum jiṉkaḷukkumiṭaiyil (vamcāvaḷi) uṟavai (kaṟpaṉaiyāka) ēṟpaṭuttukiṉṟaṉar āṉāl jiṉkaḷum (maṟumaiyil iṟaivaṉ muṉ) niccayamākak koṇṭuvarappaṭuvārkaḷ eṉpatai aṟintēyirukkiṟārkaḷ
Jan Turst Foundation
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek