×

அதற்கு தாவூத், ‘‘உன் ஆட்டை, அவர் தன் ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் 38:24 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:24) ayat 24 in Tamil

38:24 Surah sad ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 24 - صٓ - Page - Juz 23

﴿قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩ ﴾
[صٓ: 24]

அதற்கு தாவூத், ‘‘உன் ஆட்டை, அவர் தன் ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உம் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும்பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!'' என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்

❮ Previous Next ❯

ترجمة: قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي, باللغة التاميلية

﴿قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي﴾ [صٓ: 24]

Abdulhameed Baqavi
Atarku tavut, ‘‘un attai, avar tan atukalutan certtu vitumpati ketpatu niccayamaka avar um mitu ceyyum aniyayamakum. Kuttalikalil perumpalanavarkal, oruvar oruvarai mocam ceytu vitukinranar; nampikkai kontu narceyal ceykiravarkalait tavira, (nampikkaiyalarkal avvaru ceyvatillai. Mocam ceyyata) ittakaiyavarkal veku cilare!'' Enru kurinar. Itarkul niccayamaka nam tavutai cotanaikkullakki vittom enru tavut enni, tan iraivanitam tan kurrattai mannikkumpati kori, ciram panintu vananki tan iraivanai nokki pirarttanai ceytar
Abdulhameed Baqavi
Ataṟku tāvūt, ‘‘uṉ āṭṭai, avar taṉ āṭukaḷuṭaṉ cērttu viṭumpaṭi kēṭpatu niccayamāka avar um mītu ceyyum aniyāyamākum. Kūṭṭāḷikaḷil perumpālāṉavarkaḷ, oruvar oruvarai mōcam ceytu viṭukiṉṟaṉar; nampikkai koṇṭu naṟceyal ceykiṟavarkaḷait tavira, (nampikkaiyāḷarkaḷ avvāṟu ceyvatillai. Mōcam ceyyāta) ittakaiyavarkaḷ veku cilarē!'' Eṉṟu kūṟiṉār. Itaṟkuḷ niccayamāka nām tāvūtai cōtaṉaikkuḷḷākki viṭṭōm eṉṟu tāvūt eṇṇi, taṉ iṟaivaṉiṭam taṉ kuṟṟattai maṉṉikkumpaṭi kōri, ciram paṇintu vaṇaṅki taṉ iṟaivaṉai nōkki pirārttaṉai ceytār
Jan Turst Foundation
(Atarku tavutu;)"umamutaiya attai avar tam'mutaiya atukalutan certtu vitumpatik kettatu kontu nicyacamaka avar um'mitu aniyayam ceytu vittar; niccayamakak kuttalikalil perumpalor - avarkalil cilar cilarai mocam ceytu vitukinranar; iman kontu (salihana) nallamalkal ceypavarkalait tavira ittakaiyavar cilare" enru kurinar; itarkul; "niccayamaka name avaraic cotittu vittom" enru tavutu ennit tam'mutaiya iraivanitam mannippu korikkunintu viluntavaraka iraivanai nokkinar
Jan Turst Foundation
(Ataṟku tāvūtu;)"umamuṭaiya āṭṭai avar tam'muṭaiya āṭukaḷuṭaṉ cērttu viṭumpaṭik kēṭṭatu koṇṭu nicyacamāka avar um'mītu aniyāyam ceytu viṭṭār; niccayamākak kūṭṭāḷikaḷil perumpālōr - avarkaḷil cilar cilarai mōcam ceytu viṭukiṉṟaṉar; īmāṉ koṇṭu (sālihāṉa) nallamalkaḷ ceypavarkaḷait tavira ittakaiyavar cilarē" eṉṟu kūṟiṉār; itaṟkuḷ; "niccayamāka nāmē avaraic cōtittu viṭṭōm" eṉṟu tāvūtu eṇṇit tam'muṭaiya iṟaivaṉiṭam maṉṉippu kōrikkuṉintu viḻuntavarāka iṟaivaṉai nōkkiṉār
Jan Turst Foundation
(அதற்கு தாவூது;) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek