×

ஆதலால், (நாம் அவரை நோக்கி) ‘‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் (நம்) பிரதிநிதியாக ஆக்கினோம். 38:26 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:26) ayat 26 in Tamil

38:26 Surah sad ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 26 - صٓ - Page - Juz 23

﴿يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ ﴾
[صٓ: 26]

ஆதலால், (நாம் அவரை நோக்கி) ‘‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் (நம்) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீர் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுவீராக. சரீர இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறி விடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு'' (என்று கூறினோம்)

❮ Previous Next ❯

ترجمة: ياداود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع, باللغة التاميلية

﴿ياداود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع﴾ [صٓ: 26]

Abdulhameed Baqavi
atalal, (nam avarai nokki) ‘‘tavute! Niccayamaka nam um'maip pumiyil (nam) piratinitiyaka akkinom. Atalal, nir manitarkalukkitaiyil, niyayamakat tirppu kuruviraka. Carira iccaiyaip pinparratir. Atu um'mai allahvutaiya pataiyiliruntum tavari vitumpati ceyyum. Evarkal allahvin pataiyiliruntu tavarukirarkalo avarkal kelvi kanakkuk ketkum nalai marantu vituvarkal. Atan karanamaka, avarkalukku niccayamaka katinamana vetanaiyuntu'' (enru kurinom)
Abdulhameed Baqavi
ātalāl, (nām avarai nōkki) ‘‘tāvūtē! Niccayamāka nām um'maip pūmiyil (nam) piratinitiyāka ākkiṉōm. Ātalāl, nīr maṉitarkaḷukkiṭaiyil, niyāyamākat tīrppu kūṟuvīrāka. Carīra iccaiyaip piṉpaṟṟātīr. Atu um'mai allāhvuṭaiya pātaiyiliruntum tavaṟi viṭumpaṭi ceyyum. Evarkaḷ allāhviṉ pātaiyiliruntu tavaṟukiṟārkaḷō avarkaḷ kēḷvi kaṇakkuk kēṭkum nāḷai maṟantu viṭuvārkaḷ. Ataṉ kāraṇamāka, avarkaḷukku niccayamāka kaṭiṉamāṉa vētaṉaiyuṇṭu'' (eṉṟu kūṟiṉōm)
Jan Turst Foundation
(nam avaritam kurinom;)"tavute! Niccayamaka nam um'mai pumiyil pintonralaka akkinom; akave manitarkalitaiye cattiyattaik kontu (nitamaka)t tirppuc ceyyum; anriyum, ano iccaiyaip pin parratir; (enenil atu) um'mai allahvin pataiyai vittum vali ketuttu vitum. Niccayamaka evar allahvin pataiyai vittu valiketukkiraro, avarkalukkuk kelvi kanakkuk ketkappatum nalai marantu vittamaikkaka mikakkotiya vetanaiyuntu
Jan Turst Foundation
(nām avariṭam kūṟiṉōm;)"tāvūtē! Niccayamāka nām um'mai pūmiyil piṉtōṉṟalāka ākkiṉōm; ākavē maṉitarkaḷiṭaiyē cattiyattaik koṇṭu (nītamāka)t tīrppuc ceyyum; aṉṟiyum, aṉō iccaiyaip piṉ paṟṟātīr; (ēṉeṉil atu) um'mai allāhviṉ pātaiyai viṭṭum vaḻi keṭuttu viṭum. Niccayamāka evar allāhviṉ pātaiyai viṭṭu vaḻikeṭukkiṟārō, avarkaḷukkuk kēḷvi kaṇakkuk kēṭkappaṭum nāḷai maṟantu viṭṭamaikkāka mikakkoṭiya vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
(நாம் அவரிடம் கூறினோம்;) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek