×

(நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் 39:2 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:2) ayat 2 in Tamil

39:2 Surah Az-Zumar ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 2 - الزُّمَر - Page - Juz 23

﴿إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴾
[الزُّمَر: 2]

(நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக

❮ Previous Next ❯

ترجمة: إنا أنـزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين, باللغة التاميلية

﴿إنا أنـزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين﴾ [الزُّمَر: 2]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka nam, umakku ivvetattai murrilum unmaiyaik kontu irakki vaittirukkirom. Akave, murrilum allahvukku valippattu, paricutta manatutan avanai vananki varuviraka
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka nām, umakku ivvētattai muṟṟilum uṇmaiyaik koṇṭu iṟakki vaittirukkiṟōm. Ākavē, muṟṟilum allāhvukku vaḻippaṭṭu, paricutta maṉatuṭaṉ avaṉai vaṇaṅki varuvīrāka
Jan Turst Foundation
(napiye!) Niccayamaka nam umakku unmaiyaik kontu ivvetattai irakkiyarulinom, akave, markkattirku antaranka cuttiyutaiyavaraka nir allahvai vanankuviraka
Jan Turst Foundation
(napiyē!) Niccayamāka nām umakku uṇmaiyaik koṇṭu ivvētattai iṟakkiyaruḷiṉōm, ākavē, mārkkattiṟku antaraṅka cuttiyuṭaiyavarāka nīr allāhvai vaṇaṅkuvīrāka
Jan Turst Foundation
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek