×

பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் 39:3 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:3) ayat 3 in Tamil

39:3 Surah Az-Zumar ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 3 - الزُّمَر - Page - Juz 23

﴿أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ ﴾
[الزُّمَر: 3]

பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாம் இவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا, باللغة التاميلية

﴿ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا﴾ [الزُّمَر: 3]

Abdulhameed Baqavi
paricuttamana valipatu allah oruvanukke contamanatu enpatai arintu kollunkal. Evarkal allah allatavarrai, tankalukkup patukavalarkalaka etuttuk kontirukkirarkalo avarkal, ‘‘atteyvankal enkalai allahvukku mikka camipamakki vaikkum enpatarkakave tavira nam ivarrai vanankavillai'' (enru kurukinranar). Avarkal tarkkittuk kontirukkum ivvisayattaip parri, allah (marumaiyil) avarkalukkitaiyil tirppalippan. Niccayamaka allah (ittakaiya) poyyarkalaiyum, (manamurantaka) nirakarippavarkalaiyum nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
paricuttamāṉa vaḻipāṭu allāh oruvaṉukkē contamāṉatu eṉpatai aṟintu koḷḷuṅkaḷ. Evarkaḷ allāh allātavaṟṟai, taṅkaḷukkup pātukāvalarkaḷāka eṭuttuk koṇṭirukkiṟārkaḷō avarkaḷ, ‘‘atteyvaṅkaḷ eṅkaḷai allāhvukku mikka camīpamākki vaikkum eṉpataṟkākavē tavira nām ivaṟṟai vaṇaṅkavillai'' (eṉṟu kūṟukiṉṟaṉar). Avarkaḷ tarkkittuk koṇṭirukkum ivviṣayattaip paṟṟi, allāh (maṟumaiyil) avarkaḷukkiṭaiyil tīrppaḷippāṉ. Niccayamāka allāh (ittakaiya) poyyarkaḷaiyum, (maṉamuraṇṭāka) nirākarippavarkaḷaiyum nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
arintu kolviraka! Kalankamarra markka (valapatu yavu)m allahvukke uriyatu innum, avanaiyanrip patukappalarkalai etuttuk kontiruppavarkal, "avarkal enkalai allahvin aruke camipamakak kontu celvarkal enpatarkakave yanri nankal avarkalai vanankavillai" (enkinranar). Avarkal etil verupattuk kontirukkirarkalo ataipparri niccayamaka allah avarkalukkitaiye tirppalippan; poyyanaka nirakarittuk kontiruppavanai niccayamaka allah nervaliyil celutta mattan
Jan Turst Foundation
aṟintu koḷvīrāka! Kaḷaṅkamaṟṟa mārkka (vaḻapāṭu yāvu)m allāhvukkē uriyatu iṉṉum, avaṉaiyaṉṟip pātukāppāḷarkaḷai eṭuttuk koṇṭiruppavarkaḷ, "avarkaḷ eṅkaḷai allāhviṉ arukē camīpamākak koṇṭu celvārkaḷ eṉpataṟkākavē yaṉṟi nāṅkaḷ avarkaḷai vaṇaṅkavillai" (eṉkiṉṟaṉar). Avarkaḷ etil vēṟupaṭṭuk koṇṭirukkiṟārkaḷō ataippaṟṟi niccayamāka allāh avarkaḷukkiṭaiyē tīrppaḷippāṉ; poyyaṉāka nirākarittuk koṇṭiruppavaṉai niccayamāka allāh nērvaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek