×

(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் 4:100 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:100) ayat 100 in Tamil

4:100 Surah An-Nisa’ ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 100 - النِّسَاء - Page - Juz 5

﴿۞ وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴾
[النِّسَاء: 100]

(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. (ஏனெனில்,) அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மிகக் கருணையாளனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن, باللغة التاميلية

﴿ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن﴾ [النِّسَاء: 100]

Abdulhameed Baqavi
(ittakaiya nilaimaiyil) allahvutaiya pataiyil (tan irunta itattaivittu) evar veliyeri vitukiraro, avar pumiyil vacatiyana pala itankalaiyum, caukariyattaiyum ataivar. Evarenum tan illattai vittu veliyeri allahvin pakkamum, avanutaiya tutarin pakkamum hijrat cellum valiyil irantuvittal avarutaiya vekumati niccayamaka allahvin mitu katamaiyaki vitukiratu. (Enenil,) allah mika mannippavanaka, mikak karunaiyalanaka irukkiran
Abdulhameed Baqavi
(ittakaiya nilaimaiyil) allāhvuṭaiya pātaiyil (tāṉ irunta iṭattaiviṭṭu) evar veḷiyēṟi viṭukiṟārō, avar pūmiyil vacatiyāṉa pala iṭaṅkaḷaiyum, caukariyattaiyum aṭaivār. Evarēṉum taṉ illattai viṭṭu veḷiyēṟi allāhviṉ pakkamum, avaṉuṭaiya tūtariṉ pakkamum hijrat cellum vaḻiyil iṟantuviṭṭāl avaruṭaiya vekumati niccayamāka allāhviṉ mītu kaṭamaiyāki viṭukiṟatu. (Ēṉeṉil,) allāh mika maṉṉippavaṉāka, mikak karuṇaiyāḷaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
innum, tam vittaivittu velippattu allahvin pakkamum avan tutar pakkamum hijrat cellum nilaiyil evarukkum maranam erpattu vitumanal avarukkuriya narkuli valankuvatu niccayamaka allahvin mitu katamaiyaki vitukinratu - melum allah mika mannipponakavum, peranpu mikkonakavum irukkinran
Jan Turst Foundation
iṉṉum, tam vīṭṭaiviṭṭu veḷippaṭṭu allāhviṉ pakkamum avaṉ tūtar pakkamum hijrat cellum nilaiyil evarukkum maraṇam ēṟpaṭṭu viṭumāṉāl avarukkuriya naṟkūli vaḻaṅkuvatu niccayamāka allāhviṉ mītu kaṭamaiyāki viṭukiṉṟatu - mēlum allāh mika maṉṉippōṉākavum, pēraṉpu mikkōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek