×

எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்கு வலி ஏற்பட்டால் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) 4:104 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:104) ayat 104 in Tamil

4:104 Surah An-Nisa’ ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 104 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلَا تَهِنُواْ فِي ٱبۡتِغَآءِ ٱلۡقَوۡمِۖ إِن تَكُونُواْ تَأۡلَمُونَ فَإِنَّهُمۡ يَأۡلَمُونَ كَمَا تَأۡلَمُونَۖ وَتَرۡجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرۡجُونَۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴾
[النِّسَاء: 104]

எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்கு வலி ஏற்பட்டால் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் வலியை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் வலியை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون, باللغة التاميلية

﴿ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون﴾ [النِّسَاء: 104]

Abdulhameed Baqavi
etirikalait tetic celvatil ninkal (ciritum) corvataiyatirkal. (Atanal) unkalukku vali erpattal (porutpatuttatirkal. Enenral) ninkal valiyai anupavippataip polave avarkalum valiyai anupavippatutan avarkal etirparkka mutiyata (verri, narkuli anait)taiyum allahvitamiruntu ninkal etirparttirukkirirkal. Allah mika arintavanaka, nanamutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
etirikaḷait tēṭic celvatil nīṅkaḷ (ciṟitum) cōrvaṭaiyātīrkaḷ. (Ataṉāl) uṅkaḷukku vali ēṟpaṭṭāl (poruṭpaṭuttātīrkaḷ. Ēṉeṉṟāl) nīṅkaḷ valiyai aṉupavippataip pōlavē avarkaḷum valiyai aṉupavippatuṭaṉ avarkaḷ etirpārkka muṭiyāta (veṟṟi, naṟkūli aṉait)taiyum allāhviṭamiruntu nīṅkaḷ etirpārttirukkiṟīrkaḷ. Allāh mika aṟintavaṉāka, ñāṉamuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
melum, (pakaik) kuttattait tetic celvatil ukkam kunratirkal;. Ninkal (poril) tunpappatuvirkalanal, niccayamaka avarkalum unkalaip ponre tunpappatukirarkal - allahvitamiruntu avarkal etirparkkata (narkuliyum verriyum) ninkal etirparkkirirkal. Allah mika arintavanakavum, nanamutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
mēlum, (pakaik) kūṭṭattait tēṭic celvatil ūkkam kuṉṟātīrkaḷ;. Nīṅkaḷ (pōril) tuṉpappaṭuvīrkaḷāṉāl, niccayamāka avarkaḷum uṅkaḷaip pōṉṟē tuṉpappaṭukiṟārkaḷ - allāhviṭamiruntu avarkaḷ etirpārkkāta (naṟkūliyum veṟṟiyum) nīṅkaḷ etirpārkkiṟīrkaḷ. Allāh mika aṟintavaṉākavum, ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்;. நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek