×

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை 4:105 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:105) ayat 105 in Tamil

4:105 Surah An-Nisa’ ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 105 - النِّسَاء - Page - Juz 5

﴿إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَيۡنَ ٱلنَّاسِ بِمَآ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَآئِنِينَ خَصِيمٗا ﴾
[النِّسَاء: 105]

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்

❮ Previous Next ❯

ترجمة: إنا أنـزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا, باللغة التاميلية

﴿إنا أنـزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا﴾ [النِّسَاء: 105]

Abdulhameed Baqavi
(napiye!) Allah umakku arivittavarraik kontu manitarkalukkitaiyil nir tirppalippatarkaka murrilum unmaiyutan kutiya ivvetattai name um mitu irakkinom. (Akave,) nir mocatikkararkalukku tarkkippavaraka irukkatir
Abdulhameed Baqavi
(napiyē!) Allāh umakku aṟivittavaṟṟaik koṇṭu maṉitarkaḷukkiṭaiyil nīr tīrppaḷippataṟkāka muṟṟilum uṇmaiyuṭaṉ kūṭiya ivvētattai nāmē um mītu iṟakkiṉōm. (Ākavē,) nīr mōcaṭikkārarkaḷukku tarkkippavarāka irukkātīr
Jan Turst Foundation
(napiye!) Allah umakku arivittataik kontu, nir manitarkalitaiye tirppu valankuvatarkaka, murrilum unmaiyaik kontulla ivvetattai niccayamaka nam um'mitu irakkiyullom;. Enave cati mocakkararkal carpil vatatupavaraki vitatir
Jan Turst Foundation
(napiyē!) Allāh umakku aṟivittataik koṇṭu, nīr maṉitarkaḷiṭaiyē tīrppu vaḻaṅkuvataṟkāka, muṟṟilum uṇmaiyaik koṇṭuḷḷa ivvētattai niccayamāka nām um'mītu iṟakkiyuḷḷōm;. Eṉavē cati mōcakkārarkaḷ cārpil vātāṭupavarāki viṭātīr
Jan Turst Foundation
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek