×

(நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் 4:103 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:103) ayat 103 in Tamil

4:103 Surah An-Nisa’ ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 103 - النِّسَاء - Page - Juz 5

﴿فَإِذَا قَضَيۡتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذۡكُرُواْ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِكُمۡۚ فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا ﴾
[النِّسَاء: 103]

(நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி ‘திக்ரு' செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا, باللغة التاميلية

﴿فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا﴾ [النِّسَاء: 103]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale! Ivvaru) ninkal (tolutu) tolukaiyai mutittuk kontal unkal nilaiyilum, iruppilum, patukkaiyilum allahvin peyaraik kuri ‘tikru' ceytukonte irunkal. (Etiriyin takkutaliliruntu) ninkal accamarravarkalaki vittal (muraippati) tolukaiyai nilainiruttunkal. Enenral, niccayamakat tolukaiyo kurippitta nerattil (tavaramal) nampikkaiyalarkal niraiverra ventiya katamaiyakave irukkiratu
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē! Ivvāṟu) nīṅkaḷ (toḻutu) toḻukaiyai muṭittuk koṇṭāl uṅkaḷ nilaiyilum, iruppilum, paṭukkaiyilum allāhviṉ peyaraik kūṟi ‘tikru' ceytukoṇṭē iruṅkaḷ. (Etiriyiṉ tākkutaliliruntu) nīṅkaḷ accamaṟṟavarkaḷāki viṭṭāl (muṟaippaṭi) toḻukaiyai nilainiṟuttuṅkaḷ. Ēṉeṉṟāl, niccayamākat toḻukaiyō kuṟippiṭṭa nērattil (tavaṟāmal) nampikkaiyāḷarkaḷ niṟaivēṟṟa vēṇṭiya kaṭamaiyākavē irukkiṟatu
Jan Turst Foundation
Ninkal tolukaiyai mutittuk kontal, ninra nilaiyilum, irunta iruppilum, vilappurankalin mitu (patuttirukkum) nilaiyilum allahvai tikru ceyyunkal;. Pinnar ninkal (apattininru vitupattu) amaitiyana nilaikku vantatum, muraippati tolutu kollunkal - enenil, niccayamaka kurippitta nerankalil tolukaiyai niraiverruvatu muhminkalukku vitiyakkap perrullatu
Jan Turst Foundation
Nīṅkaḷ toḻukaiyai muṭittuk koṇṭāl, niṉṟa nilaiyilum, irunta iruppilum, vilāppuṟaṅkaḷiṉ mītu (paṭuttirukkum) nilaiyilum allāhvai tikru ceyyuṅkaḷ;. Piṉṉar nīṅkaḷ (āpattiṉiṉṟu viṭupaṭṭu) amaitiyāṉa nilaikku vantatum, muṟaippaṭi toḻutu koḷḷuṅkaḷ - ēṉeṉil, niccayamāka kuṟippiṭṭa nēraṅkaḷil toḻukaiyai niṟaivēṟṟuvatu muḥmiṉkaḷukku vitiyākkap peṟṟuḷḷatu
Jan Turst Foundation
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek