×

(நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் 4:127 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:127) ayat 127 in Tamil

4:127 Surah An-Nisa’ ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 127 - النِّسَاء - Page - Juz 5

﴿وَيَسۡتَفۡتُونَكَ فِي ٱلنِّسَآءِۖ قُلِ ٱللَّهُ يُفۡتِيكُمۡ فِيهِنَّ وَمَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ فِي ٱلۡكِتَٰبِ فِي يَتَٰمَى ٱلنِّسَآءِ ٱلَّٰتِي لَا تُؤۡتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرۡغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلۡوِلۡدَٰنِ وَأَن تَقُومُواْ لِلۡيَتَٰمَىٰ بِٱلۡقِسۡطِۚ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمٗا ﴾
[النِّسَاء: 127]

(நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) ‘‘அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்தவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب, باللغة التاميلية

﴿ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب﴾ [النِّسَاء: 127]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal um'mitam penkalaip parriya markkak kattalaiyaik ketkinrarkal. (Atarku) nir kuruviraka: Avarkalaip parri allah unkalukku (atutta vacanattiliruntu) kattalaiyitukiran. Itarku munnar (penkalaip parri) vetattil unkalukku otik kanpikkappattatu anataip penkalaip parriyatakum. Avarkalukkuk kurippittulla maharai ninkal kotukkamal avarkalai tirumanam ceytukolla virumpuvataip parriyum (avarkalilulla) vivaramariya kulantaikalaip parriyum (atil kuri) ‘‘anataikal visayattil ninkal nitamaka natantu kollunkal'' enrum kurappattullatu. Akave, (avarkalukku) ninkal enna nanmai ceyta potilum niccayamaka allah atai arintavanaka irukkiran
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ um'miṭam peṇkaḷaip paṟṟiya mārkkak kaṭṭaḷaiyaik kēṭkiṉṟārkaḷ. (Ataṟku) nīr kūṟuvīrāka: Avarkaḷaip paṟṟi allāh uṅkaḷukku (aṭutta vacaṉattiliruntu) kaṭṭaḷaiyiṭukiṟāṉ. Itaṟku muṉṉar (peṇkaḷaip paṟṟi) vētattil uṅkaḷukku ōtik kāṇpikkappaṭṭatu anātaip peṇkaḷaip paṟṟiyatākum. Avarkaḷukkuk kuṟippiṭṭuḷḷa maharai nīṅkaḷ koṭukkāmal avarkaḷai tirumaṇam ceytukoḷḷa virumpuvataip paṟṟiyum (avarkaḷiluḷḷa) vivaramaṟiyā kuḻantaikaḷaip paṟṟiyum (atil kūṟi) ‘‘anātaikaḷ viṣayattil nīṅkaḷ nītamāka naṭantu koḷḷuṅkaḷ'' eṉṟum kūṟappaṭṭuḷḷatu. Ākavē, (avarkaḷukku) nīṅkaḷ eṉṉa naṉmai ceyta pōtilum niccayamāka allāh atai aṟintavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
(Napiye! Makkal) um'mitam penkal parri (markkak kattalaik) kettakirarkal; atarku nir, "avarkalaip parri allah unkalukku tirppuk kuruvan" enru collum;. Tavira, vetattil unlukku otikkanpikkappatuvatu anataip penkal campantamaka avarkalukku vitikkappattatai (maharai) ninkal avarkalukkuk kotukkamal avarkalai ninkal manantu kolla virumpik kontiruntataip parriyum, kulantaikalil palavinamanavarkalaip parriyum, anataikalukku ninkal nitiyai nilainirutta ventum enpatu parriyumakum;. Akave, (avarkalukku) nanmaiyaka ninkal etaic ceytalum, atai allah niccayamaka nanku arintavanaka irukkinran
Jan Turst Foundation
(Napiyē! Makkaḷ) um'miṭam peṇkaḷ paṟṟi (mārkkak kaṭṭaḷaik) kēṭṭakiṟārkaḷ; ataṟku nīr, "avarkaḷaip paṟṟi allāh uṅkaḷukku tīrppuk kūṟuvāṉ" eṉṟu collum;. Tavira, vētattil uṅḷukku ōtikkāṇpikkappaṭuvatu anātaip peṇkaḷ campantamāka avarkaḷukku vitikkappaṭṭatai (maharai) nīṅkaḷ avarkaḷukkuk koṭukkāmal avarkaḷai nīṅkaḷ maṇantu koḷḷa virumpik koṇṭiruntataip paṟṟiyum, kuḻantaikaḷil palavīṉamāṉavarkaḷaip paṟṟiyum, anātaikaḷukku nīṅkaḷ nītiyai nilainiṟutta vēṇṭum eṉpatu paṟṟiyumākum;. Ākavē, (avarkaḷukku) naṉmaiyāka nīṅkaḷ etaic ceytālum, atai allāh niccayamāka naṉku aṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்டகிறார்கள்; அதற்கு நீர், "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்" என்று சொல்லும்;. தவிர, வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும், குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்;. ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek