×

(நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. 4:134 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:134) ayat 134 in Tamil

4:134 Surah An-Nisa’ ayat 134 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 134 - النِّسَاء - Page - Juz 5

﴿مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعَۢا بَصِيرٗا ﴾
[النِّسَاء: 134]

(நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும்) செவியுறுபவனாக, (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்குபவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله, باللغة التاميلية

﴿من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله﴾ [النِّسَاء: 134]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Im'maiyin palanai mattum evan virumpuvan? Allahvitattilo im'mai marrum marumaiyin palan irukkiratu. Allah (ovvoruvarin pirarttanaiyaiyum) ceviyurupavanaka, (ovvoruvarin ullattaiyum) urru nokkupavanaka irukkiran
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Im'maiyiṉ palaṉai maṭṭum evaṉ virumpuvāṉ? Allāhviṭattilō im'mai maṟṟum maṟumaiyiṉ palaṉ irukkiṟatu. Allāh (ovvoruvariṉ pirārttaṉaiyaiyum) ceviyuṟupavaṉāka, (ovvoruvariṉ uḷḷattaiyum) uṟṟu nōkkupavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
evarenum ivvulakin palanai(mattum) ataiya virumpinal, "allahvitam ivvulakappalanum, maruvulakappalanum ullana. Allah ketpavanakavum parppavanakavum irukkinran
Jan Turst Foundation
evarēṉum ivvulakiṉ palaṉai(maṭṭum) aṭaiya virumpiṉāl, "allāhviṭam ivvulakappalaṉum, maṟuvulakappalaṉum uḷḷaṉa. Allāh kēṭpavaṉākavum pārppavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek