×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) 4:144 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:144) ayat 144 in Tamil

4:144 Surah An-Nisa’ ayat 144 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 144 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۚ أَتُرِيدُونَ أَن تَجۡعَلُواْ لِلَّهِ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗا مُّبِينًا ﴾
[النِّسَاء: 144]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகிறீர்களா

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن﴾ [النِّسَاء: 144]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal nampikkaiyalarkalaiyanri nirakarippavarkalai (unkalukkup) patukavalarkalaka akkik kollatirkal. (Itan mulam unkalait tantikka) allahvukku oru telivana attatciyai erpatuttivita ninkal virumpukirirkala
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ nampikkaiyāḷarkaḷaiyaṉṟi nirākarippavarkaḷai (uṅkaḷukkup) pātukāvalarkaḷāka ākkik koḷḷātīrkaḷ. (Itaṉ mūlam uṅkaḷait taṇṭikka) allāhvukku oru teḷivāṉa attāṭciyai ēṟpaṭuttiviṭa nīṅkaḷ virumpukiṟīrkaḷā
Jan Turst Foundation
muhminkale! Ninkal muhminkalai vituttu kahpirkalai (unkalukku urra) nanparkalay akkik kollatirkal;. Unkalukke etiraka ninkal oru telivana atarattai allahvukku akkik tara virumpukirirkala
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Nīṅkaḷ muḥmiṉkaḷai viṭuttu kāḥpirkaḷai (uṅkaḷukku uṟṟa) naṇparkaḷāy ākkik koḷḷātīrkaḷ;. Uṅkaḷukkē etirāka nīṅkaḷ oru teḷivāṉa ātārattai allāhvukku ākkik tara virumpukiṟīrkaḷā
Jan Turst Foundation
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek