×

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய 4:152 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:152) ayat 152 in Tamil

4:152 Surah An-Nisa’ ayat 152 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 152 - النِّسَاء - Page - Juz 6

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمۡ يُفَرِّقُواْ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ أُوْلَٰٓئِكَ سَوۡفَ يُؤۡتِيهِمۡ أُجُورَهُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ﴾
[النِّسَاء: 152]

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக, மிகக் கருணை காட்டுபவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم, باللغة التاميلية

﴿والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم﴾ [النِّسَاء: 152]

Abdulhameed Baqavi
evarkal allahvaiyum, avanutaiya tutarkalaiyum nampikkai kontu, avarkalukkitaiyil pirivinai ceyyamal irukkirarkalo avarkalukku avarkalutaiya kulikalai (allah marumaiyil) kotuppan. Allah mikka pilaiporuppavanaka, mikak karunai kattupavanaka irukkiran
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtarkaḷaiyum nampikkai koṇṭu, avarkaḷukkiṭaiyil piriviṉai ceyyāmal irukkiṟārkaḷō avarkaḷukku avarkaḷuṭaiya kūlikaḷai (allāh maṟumaiyil) koṭuppāṉ. Allāh mikka piḻaipoṟuppavaṉāka, mikak karuṇai kāṭṭupavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
yar allahvin mitum avan tutarkal mitum iman kontu, attutarkalil evaraiyum pirittup pakupatu ceyyamal irukkinrarkalo avarkalutaiya narkuliyai (allah) avarkalukkuk kotuppan;. Allah mannippavanakavum mikka karunaiyutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
yār allāhviṉ mītum avaṉ tūtarkaḷ mītum īmāṉ koṇṭu, attūtarkaḷil evaraiyum pirittup pākupāṭu ceyyāmal irukkiṉṟārkaḷō avarkaḷuṭaiya naṟkūliyai (allāh) avarkaḷukkuk koṭuppāṉ;. Allāh maṉṉippavaṉākavum mikka karuṇaiyuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek