×

(நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். 4:153 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:153) ayat 153 in Tamil

4:153 Surah An-Nisa’ ayat 153 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 153 - النِّسَاء - Page - Juz 6

﴿يَسۡـَٔلُكَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيۡهِمۡ كِتَٰبٗا مِّنَ ٱلسَّمَآءِۚ فَقَدۡ سَأَلُواْ مُوسَىٰٓ أَكۡبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلۡمِهِمۡۚ ثُمَّ ٱتَّخَذُواْ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ فَعَفَوۡنَا عَن ذَٰلِكَۚ وَءَاتَيۡنَا مُوسَىٰ سُلۡطَٰنٗا مُّبِينٗا ﴾
[النِّسَاء: 153]

(நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு ‘‘அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பிப்பீராக'' என்று கூறினார்கள்.ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக்கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: يسألك أهل الكتاب أن تنـزل عليهم كتابا من السماء فقد سألوا موسى, باللغة التاميلية

﴿يسألك أهل الكتاب أن تنـزل عليهم كتابا من السماء فقد سألوا موسى﴾ [النِّسَاء: 153]

Abdulhameed Baqavi
(Napiye!) Vetattaiyutaiyavarkal (avarkal virumpukirapati) vanattiliruntu avarkal mitu oru vetattai irakkivaikkumaru um'mitam ketkinranar. Niccayamaka itaivitap periyatonraiye musavitam avarkal kettu ‘‘allahvai enkalukkuk kankutakak kanpippiraka'' enru kurinarkal.Akave, avarkalin aniyayattin karanamaka avarkalai iti mulakkam pitittukkontatu. (Itumattuma?) Avarkalitam telivana attatcikal vantatan pinnarum kalaikkanrai(t teyvamaka) etuttuk kontanar. Itaiyum nam mannittu (avarkalutaiya napi) musavukku telivana attatciyaik kotuttom
Abdulhameed Baqavi
(Napiyē!) Vētattaiyuṭaiyavarkaḷ (avarkaḷ virumpukiṟapaṭi) vāṉattiliruntu avarkaḷ mītu oru vētattai iṟakkivaikkumāṟu um'miṭam kēṭkiṉṟaṉar. Niccayamāka itaiviṭap periyatoṉṟaiyē mūsāviṭam avarkaḷ kēṭṭu ‘‘allāhvai eṅkaḷukkuk kaṇkūṭākak kāṇpippīrāka'' eṉṟu kūṟiṉārkaḷ.Ākavē, avarkaḷiṉ aniyāyattiṉ kāraṇamāka avarkaḷai iṭi muḻakkam piṭittukkoṇṭatu. (Itumaṭṭumā?) Avarkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷ vantataṉ piṉṉarum kāḷaikkaṉṟai(t teyvamāka) eṭuttuk koṇṭaṉar. Itaiyum nām maṉṉittu (avarkaḷuṭaiya napi) mūsāvukku teḷivāṉa attāṭciyaik koṭuttōm
Jan Turst Foundation
(napiye!) Vetamutaiyavarkal tankal mitu oru vetattai vanattiliruntu nir irakki vaikka ventumenru um'mitam ketkinranar. Avarkal musavitam itaivitap periyatu onraik kettu"enkalukku allahvaip pakirankamakak kattunkal" enak kurinar. Akave avarkalutaiya akkiramattirkaka avarkalai iti takkiyatu. Appal avarkalukkut telivana atarankal vanta pinnum avarkal kalaik kanrai vanankinarkal. Ataiyum nam mannittom;. Innum, nam musavukkut telivana atarattaiyum kotuttom
Jan Turst Foundation
(napiyē!) Vētamuṭaiyavarkaḷ taṅkaḷ mītu oru vētattai vāṉattiliruntu nīr iṟakki vaikka vēṇṭumeṉṟu um'miṭam kēṭkiṉṟaṉar. Avarkaḷ mūsāviṭam itaiviṭap periyatu oṉṟaik kēṭṭu"eṅkaḷukku allāhvaip pakiraṅkamākak kāṭṭuṅkaḷ" eṉak kūṟiṉar. Ākavē avarkaḷuṭaiya akkiramattiṟkāka avarkaḷai iṭi tākkiyatu. Appāl avarkaḷukkut teḷivāṉa ātāraṅkaḷ vanta piṉṉum avarkaḷ kāḷaik kaṉṟai vaṇaṅkiṉārkaḷ. Ataiyum nām maṉṉittōm;. Iṉṉum, nām mūsāvukkut teḷivāṉa ātārattaiyum koṭuttōm
Jan Turst Foundation
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek