×

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்) 4:156 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:156) ayat 156 in Tamil

4:156 Surah An-Nisa’ ayat 156 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 156 - النِّسَاء - Page - Juz 6

﴿وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا ﴾
[النِّسَاء: 156]

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்)

❮ Previous Next ❯

ترجمة: وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما, باللغة التاميلية

﴿وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما﴾ [النِّسَاء: 156]

Abdulhameed Baqavi
Avarkalin (ittakaiya) nirakarippinalum, maryamin mitu apantamana avaturaik kuriyatanalum (avarkalai nam capittom)
Abdulhameed Baqavi
Avarkaḷiṉ (ittakaiya) nirākarippiṉālum, maryamiṉ mītu apāṇṭamāṉa avatūṟaik kūṟiyataṉālum (avarkaḷai nām capittōm)
Jan Turst Foundation
innum avarkalin nirakarippin karanamakavum, maryamin mitu maperum avaturu kuriyatin karanamakavum (avarkal capikkappattanar)
Jan Turst Foundation
iṉṉum avarkaḷiṉ nirākarippiṉ kāraṇamākavum, maryamiṉ mītu māperum avatūṟu kūṟiyatiṉ kāraṇamākavum (avarkaḷ capikkappaṭṭaṉar)
Jan Turst Foundation
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek