×

மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை 4:157 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:157) ayat 157 in Tamil

4:157 Surah An-Nisa’ ayat 157 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 157 - النِّسَاء - Page - Juz 6

﴿وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِي شَكّٖ مِّنۡهُۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا ﴾
[النِّسَاء: 157]

மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை

❮ Previous Next ❯

ترجمة: وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما, باللغة التاميلية

﴿وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما﴾ [النِّسَاء: 157]

Abdulhameed Baqavi
melum, ‘‘allahvutaiya tutar, maryamutaiya makan isa masihai niccayamaka nam (ciluvaiyil araintu) kolai ceytuvittom'' enru avarkal kuriyatanalum (avarkalaic capittom). Avarai avarkal kolai ceyyavum illai. Avarai avarkal ciluvaiyil araiyavum illai. (Avar irunta araikkul avarait tetic cenravan avaraippol akkappattu vittan. Teticcenra marravarkal avanaiye ciluvaiyil araintanar. Itanal) avarkal cantekattirkullakkappattu vittanar. Akave, evarkal itarku marana apippirayam kontirukkirarkalo avarkal vin cantekattileye alntuvittanar. Vin cantekattaip pinparruvatait tavira atil avarkalukku unmaiyana nana (atara)m kitaiyatu. Niccayamaka avarkal avaraik kolai ceyyave illai
Abdulhameed Baqavi
mēlum, ‘‘allāhvuṭaiya tūtar, maryamuṭaiya makaṉ īsā masīhai niccayamāka nām (ciluvaiyil aṟaintu) kolai ceytuviṭṭōm'' eṉṟu avarkaḷ kūṟiyataṉālum (avarkaḷaic capittōm). Avarai avarkaḷ kolai ceyyavum illai. Avarai avarkaḷ ciluvaiyil aṟaiyavum illai. (Avar irunta aṟaikkuḷ avarait tēṭic ceṉṟavaṉ avaraippōl ākkappaṭṭu viṭṭāṉ. Tēṭicceṉṟa maṟṟavarkaḷ avaṉaiyē ciluvaiyil aṟaintaṉar. Itaṉāl) avarkaḷ cantēkattiṟkuḷḷākkappaṭṭu viṭṭaṉar. Ākavē, evarkaḷ itaṟku māṟāṉa apippirāyam koṇṭirukkiṟārkaḷō avarkaḷ vīṇ cantēkattilēyē āḻntuviṭṭaṉar. Vīṇ cantēkattaip piṉpaṟṟuvatait tavira atil avarkaḷukku uṇmaiyāṉa ñāṉa (ātāra)m kiṭaiyātu. Niccayamāka avarkaḷ avaraik kolai ceyyavē illai
Jan Turst Foundation
innum, "niccayamaka nankal allahvin tutarakiya - maryamin kumararakiya-isa masihai konruvittom" enru avarkal kuruvatalum (avarkal capikkappattanar). Avarkal avaraik kollavumillai, avarai avarkal ciluvaiyil araiyavumillai. Anal avarkalukku (avaraip ponra) oruvan oppakkappattan;. Melum i(v visayat)til apipraya petam kontavarkal, atil cantekattileye irukkinrarkal - verum yukattaip pinparruvateyanri avarkalukku itil ettakaiya arivum kitaiyatu. Niccayamaka avarkal, avaraik kollave illai
Jan Turst Foundation
iṉṉum, "niccayamāka nāṅkaḷ allāhviṉ tūtarākiya - maryamiṉ kumārarākiya-īsā masīhai koṉṟuviṭṭōm" eṉṟu avarkaḷ kūṟuvatālum (avarkaḷ capikkappaṭṭaṉar). Avarkaḷ avaraik kollavumillai, avarai avarkaḷ ciluvaiyil aṟaiyavumillai. Āṉāl avarkaḷukku (avaraip pōṉṟa) oruvaṉ oppākkappaṭṭāṉ;. Mēlum i(v viṣayat)til apiprāya pētam koṇṭavarkaḷ, atil cantēkattilēyē irukkiṉṟārkaḷ - veṟum yūkattaip piṉpaṟṟuvatēyaṉṟi avarkaḷukku itil ettakaiya aṟivum kiṭaiyātu. Niccayamāka avarkaḷ, avaraik kollavē illai
Jan Turst Foundation
இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek